K U M U D A M   N E W S

நடிகர் கிருஷ்ணா தனது டிரைவர் செல்போன் மூலம் வாட்ஸ்அப் சாட் செய்தார்? | Kumudam News

கால்வாயில் கவிழ்ந்த கார் நடந்தது என்ன? | Kumudam News

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு | Kumudam News

ரூ.3 கோடி சொத்து அபகரிப்பு வழக்கு.. 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது!

சென்னையில் ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்தை ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்து அபகரித்த வழக்கில் 13 வருடங்கள் தலைமறைவாக இருந்த நபரை கைது செய்து மத்தியகுற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சீமை கருவேல மரம் வழக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | Kumudam News

அதிமுக முன்னாள் நிர்வாகிக்கும் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு உறுதிப்படுத்திய போலீஸ் | Methamphetamine

MLA ஜெகன்மூர்த்திக்கு மறுக்கப்பட்ட முன்ஜாமின்?! | Jeganmoorthy MLA | TNPolice | Arrested

விஜய் பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்டாரா? திருமாவளவன் கேள்வி

”பெரியாரைப் பற்றி அவதூறு பரப்பப்பட்டுள்ள சூழ்நிலையில் அதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை என்றால் உண்மையாகவே பெரியாரை கொள்கைத் தலைவராக விஜய் ஏற்றுக் கொண்டாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஆற்றில் பாய்ந்த பேருந்து .. 10 பேரின் கதி என்ன?? | Bus | Accident | Uttarakhand | BJP

இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு.. கேரளாவில் தனிப்படை முகாம்

மதுரை மாநகராட்சியில் பல கோடி மோசடி..? போலீஸ் தீவிர விசாரணை

ஸ்ரீகாந்த் மக்கு.. பல செலிபிரிட்டிகள் எஸ்கேப்: பின்னணி பாடகி சுசித்ரா!

போதை பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைதாகியுள்ள நிலையில், பல திரை நட்சத்திரங்கள் தப்பித்து விட்டார்கள் என பின்னணி பாடகி சுசித்ரா குமுதம் ரிப்போர்ட்டருக்கு வழங்கிய பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அடவிநயினார் அணையில் வெள்ளப்பெருக்கு... கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.. வெளியான புள்ளிவிவரம்

பெரிய மாரியம்மன் கோயில் குத்தாட்டம் போட்ட அர்ச்சகர்கள்.. வைரலாகும் வீடியோ

நடிகர் கிருஷ்ணா வீட்டில் சோதனை.. | Actor Krishna | TNPolice | No Drugs

7 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை பிடிபட்டது.. பொதுமக்கள் நிம்மதி

வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் புகுந்து சிறுமியை தாக்கி இழுத்துச் சென்று கொன்ற சிறுத்தையானது, வனத்துறையினர் வைத்த கூண்டில் இன்று காலை சிக்கியுள்ளது.

பல மணிநேரம் விசாரணைக்கூண்டில் நடிகர் கிருஷ்ணா.. வெளிவந்த திகில் தகவல்

Shamar Joseph: ஆஸி., டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை திணறடித்த கருப்பு தங்கம்!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு சுருண்டது. காயத்திலிருந்து மீண்டு வந்த வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம கும்பல்.. சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நபர்

திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கு... வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி

ரசிகர்களுடன் ஆடி பாடி மகிழ்ந்த நடிகர் விஜய் ஆண்டனி #VijayAntony #Maargan #TamilMovie #KumudamNews

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர்.. ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம்.. அச்சத்தில் கல்வியாளர்கள்

2026 ஆம் ஆண்டு முதல் CBSE 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு ஒருத்தரப்பினர் மத்தியில் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், மாணவர்களுக்கு இது கூடுதல் அழுத்தத்தை மறைமுகமாக தர வாய்ப்புள்ளது என கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

"இயக்குனர்களுக்கு இணையானவர்கள் தான் Editors" - நடிகர் விஜய் ஆண்டனி பேட்டி