போலீஸ் விசாரணையில் இளைஞர் மரணம்?.. காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்
போலீஸ் விசாரணையில் இளைஞர் மரணம்?.. காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்
போலீஸ் விசாரணையில் இளைஞர் மரணம்?.. காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்
இன்ஸ்டாகிராமில் சிறந்த ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட வேண்டும் என்று ஆசையில் 2 சிறார்கள் ஒரு இளைஞரை கொலை செய்து அவரின் ஐபோனை திருடிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"உண்மைக்கு நெருக்கமான படங்களை தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்" - இயக்குநர் ராம்
ஜூலை மாதத்தில் Nothing, Samsung, Motorola, Oppo மற்றும் Vivo போன்ற முக்கிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் புதிய மாடல்களை வெளியிட உள்ளது. அதன் சிறப்பம்சங்களை இப்பகுதியில் காணலாம்.
விவசாயத்திற்கு பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பதா? | Kumudam News
தமிழகத்தில் ஜூலை 15 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதி வாய்ந்த பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என வேடசந்தூரில் நடைப்பெற்ற நிகழ்வுக்கு பிந்தைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
"நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவும் அப்பாவிகள்.." - சீமான் ஆவேசம் | Kumudam News
ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ மேல்முறையீடு | Kumudam News
சுபான்ஷு சுக்லா உடன் பிரதமர் மோடி பேச்சு | Kumudam News
ஸ்ரீகாந்த் வழக்கு பாடகி சுசித்ரா சரமாரி கேள்வி | Kumudam News
நடிகர் ஸ்ரீகாந்த் வழக்கு பாடகி சுசித்ராவின் கருத்து | Kumudam News
"சின்ன மருமகள்" நெடுந்தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில், ரசிகர்களுக்காக பிரத்யேகமாக விருந்து வைத்து கொண்டாடியுள்ளது விஜய் டிவி.
"நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவும் அப்பாவிகள்.." சீமான் ஆவேசம் | Kumudam News
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு பேட்டி | Kumudam News
"திருச்செந்தூர் கோயிலின் குடமுழுக்கு பணிகள் 90% நிறைவடைந்துள்ளது" - சேகர்பாபு | Kumudam News
உலகப் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்த நிலையில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
“தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள காலை உணவு திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டினால் மட்டும் போதாது, அதை முறையாகவும் செயல்படுத்த வேண்டும்” என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
“என் பையனின் முடிவுகளை அவனே எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். கதை கேளு என்றேன், அதன் பிறகு அதைப்பற்றி நான் எதுவுமே பேசவில்லை” என்று நடிகர் விஜய் சேதுபதி கூறினார்.
டெல்லியில் பதுங்கிக்கொண்ட MLA ஜெகன் மூர்த்தி?.. போலீசுக்கு கிடைத்த துப்பு | JaganMoorthy MLA | CBCID
தமிழ்நாட்டிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்ற சிங்களர்கள் கைது
“நிலத்தடி நீருக்கான வரி விதிக்கும் முடிவை மத்திய நீர்வளத்துறை கைவிட வேண்டும்” என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
முந்திரியில் வளைந்து நெளிந்த புழுக்கள்.. கடையை இழுத்து மூடிய அதிகாரிகள்
"இந்த முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்" - டிடிவி தினகரன்
தனியார் நிதிநிறுவன பெண் ஊழியர் மீது கொடூர தாக்குதல்.. வெளியான சிசிடிவி காட்சிகள்
சென்னை ஐ.ஐ.டி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்.. NCW தாமாக முன்வந்து விசாரணை