K U M U D A M   N E W S

ar

TVK Flag Issue : தவெக கொடி பஞ்சாயத்து ஓவர்... க்ரீன் சிக்னல் கொடுத்த தேர்தல் ஆணையம்... விஜய் நிம்மதி!

TVK Flag Issue : தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னம் இடம்பெறுவதை தடுக்க வேண்டும் என, தேர்தல் ஆணையத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி கடிதம் எழுதியிருந்தது. இதற்கு விளக்கம் கொடுத்துள்ள தேர்தல் ஆணையம், தவெக கொடியை பயன்படுத்த எந்த பிரச்சினையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

Gold Rate Today in Chennai : ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ. 120 குறைவு!

Gold Rate Today in Chennai : சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ. 7,535க்கு விற்பனையாகிறது.

நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு

நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8ம் தேதி நடைபெறும் 70வது தேசிய திரைப்பட விருது விழாவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

"பலமுறை மனு கொடுத்தாச்சு" நடுத்தெருவில் இறங்கிய கிராம மக்கள்

கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே ராவத்துநல்லூர் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தரக்கோரி அக்கிராம மக்கள் அரசுப்பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Purattasi Pradosham 2024 : பிரதோஷ வழிபாட்டிற்காக சதுரகிரி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Purattasi Pradosham 2024 in Sathuragiri Temple : புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அக்னி குண்டத்தில் தடுமாறிய பெண்! நொடிப்பொழுதில் களமிறங்கிய தீயணைப்புத்துறை| Kumudam News 24x7

சென்னை வியாசர்பாடி பகுதியில் தீப்பாஞ்சம்மன் கோயிலில் நடந்த தீமிதி திருவிழாவில் விபத்து.

"நான் தான் வெடிப்பேன்” திமுகவினரிடையே கோஷ்டி மோதல்| Kumudam News 24x7

துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து பட்டாசு வெடிப்பதில் தாராபுரம் திமுகவினர் இடையே வாக்குவாதம்.

ஆசை ஆசையாய் வாங்கிய பிரியாணி! பார்சலில் காத்திருந்த அதிர்ச்சி!

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல உணவகத்தில் பார்சல் வாங்கிய பிரியாணியில் இறந்துகிடந்த பல்லியால் பரபரப்பு.

நீலகிரி செல்வோர் கவனத்திற்கு... வெளியான முக்கிய தகவல்| Kumudam News 24x7

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கல்லார் அடார்லி அருகே மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

Purattasi Pradosham 2024 : புரட்டாசி பிரதோஷம் – சதுரகிரியில் குவிந்த பக்தர்கள் | Kumudam News 24x7

Purattasi Pradosham 2024 : புரட்டாசி பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்.