K U M U D A M   N E W S

ar

NDRF Rescue Team in Cuddalore : கனமழை எச்சரிக்கை - தேசிய பேரிடர் மீட்பு குழு வருகை | Cuddalore Rain

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பாதிக்கப்படும் பகுதிகளில் NDRF வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.

Chennai Rains : 2 நாட்களாகியும் வடியாத மழைநீர் - மக்கள் அவதி | Waterlogging in Chennai | TN Rains

சென்னை துரைப்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பம் பகுதியில் 2 நாட்களாக வடியாத மழைநீர்.

ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சராக பதவியேற்றார் உமர் அப்துல்லா... இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு!

ஜம்மு-காஷ்மீரின் முதலமைச்சராக உமர் அப்துல்லாவும், துணை முதலமைச்சர் சுரேந்தர் குமார் சவுத்ரியும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ராகுல் காந்தி, கனிமொழி உளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர்.

குமரியில் திடீர் கடல் சீற்றம்: வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்

கன்னியாகுமரி அழிக்கால், பிள்ளைத்தோப்பில் கடல் சீற்றம் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல்நீர் புகுந்தது. 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்ததால் உடைமைகள் சேதமடைந்தன. 

இரவில் இருந்து குறைந்தது மழை.. பாரிமுனையில் தேங்கிய மழைநீர் வடிந்தது

சென்னை பாரிமுனையில் மழைநீர் தேங்கியிருந்த பகுதிகளில் தண்ணீர் வடிந்தது. பல்வேறு சாலைகளில் தேங்கியிருந்த மழைநீர் வடிந்து போக்குவரத்து சீரானது.

ஒரே நாளில் கிடுகிடுவென குறைந்த தக்காளி

கனமழை காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று ரூ.120க்கு ஒரு கிலோ தக்காளி விற்கப்பட்ட நிலையில், வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை குறைந்து கிலோ ரூ.90க்கு விற்பனையாகிறது.  

கனமழை எதிரொலி... தத்தளிக்கும் பெங்களூரு

தமிழகத்தை போன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பெங்களூர் மாநகராட்சி அலுவல கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆய்வு மேற்கொண்டார்.

#BREAKING: சென்னை பேசின் பிரிட்ஜ் -வியாசர்பாடி ரயில் சேவையில் மாற்றம் | Kumudam News 24x7

சென்னை பேசின் பிரிட்ஜ் வியாசர்பாடி ரயில் நிலையங்கள் இடையே மழைநீர் தேங்கியுள்ளதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

#BREAKING: மீட்பு நடவடிக்கைகள் குறித்து துணை முதலமைச்சர் ஆலோசனை | Kumudam News 24x7

வடகிழக்கு பருவமழை மீட்பு நடவடிக்கைகல் குறித்து அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

#BREAKING: சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை | Kumudam News 24x7

தொடர் கனமழை காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிப்பு.