பெண்களின் Favourite.. "விடக்கூடாது.." - "எவ்ளோ பழசானாலும் இதோட பவர் தனி"
பெண்களின் Favourite.. "விடக்கூடாது.." - "எவ்ளோ பழசானாலும் இதோட பவர் தனி"
பெண்களின் Favourite.. "விடக்கூடாது.." - "எவ்ளோ பழசானாலும் இதோட பவர் தனி"
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக, தனது கட்சித் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் தலைவர் விஜய். இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுப்போம், 2026 தான் நமது இலக்கு என குறிப்பிட்டுள்ளார்.
தி.மு.க.வை எதிர்ப்பதில் விஜய் உறுதியாக இருக்க வேண்டும் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் வழக்கின் குற்றப் பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ள நாகேந்திரன் அளித்த வாக்குமூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கின் விசாரணைக்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
32 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகளிகளுக்கு எதிராக பிடிவாரண்ட் அமல்படுத்த, காவல்துறை கால அவகாசம் கோரியது. இதை ஏற்க மறுத்து நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
சென்னை நீலாங்கரையில் ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர் செய்யப்பட்ட வழக்கில் நீலாங்கரை உதவி ஆணையர் பரத், மனித உரிமை ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
Amaran Movie Update : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.