K U M U D A M   N E W S

ar

Amaran Movie : தியேட்டரில் குண்டு வீச்சு... விசாரணையில் பகீர்

நெல்லையில் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை

வணங்கான் படப்பிடிப்பில் உணரவில்லை... இயக்குநருக்கு இதயம் கணிந்த நன்றி - அருண்விஜய் நெகிழ்ச்சி

"வணங்கான்" திரைப்படத்தில் வாய்ப்பளித்த இயக்குநர் பாலாவுக்கு நடிகர் அருண்விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

Singer Guru Guhan Arrest | பாலியல் புகாரில் கையும் களவுமாக சிக்கிய பாடகர்..

பெண் மென்பொறியாளர் அளித்த பாலியல் புகாரில், தனியார் தொலைக்காட்சி பாடகர் குருகுகன் என்பவர் கைது

Soori Speech: Dhanush - Nayanthara குறித்த கேள்வி..சட்டென சூரி சொன்ன பதில்

Soori Speech: Dhanush - Nayanthara குறித்த கேள்வி..சட்டென சூரி சொன்ன பதில்

முன்னாள் அமைச்சர் முடிவால் டென்சன் ஆன Arvind Kejriwal.. என்ன காரணம்?

தனிப்பட்ட முறையில் முடிவெடுத்துள்ள கைலாஷ் கெலாட் எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும் - அரவிந்த் கெஜ்ரிவால்

நயன்தாராவுக்கு நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் - தனுஷின் வழக்கறிஞர் சொல்வது என்ன

நடிகர் தனுஷ் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து நடிகை நயன்தாரா  வெளியிட்ட அறிக்கைக்கு நடிகர் தனுஷ் தன்னுடைய வழக்கறிஞர் மூலமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஈரக்குலையை நடுங்க விட்ட செய்தி.. - பள்ளி நோக்கி அலறி ஓடிவந்த பெற்றோர்

திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

Salem NTK Worker Resignation : திடீரென வந்த அறிவிப்பு.. சீமானுக்கு விழுந்த பேரிடி.

நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளர் கட்சியில் இருந்து விலகல்

மீண்டும் சர்ச்சையில் நடிகை ஸ்வரா பாஸ்கர்.. மௌலானா சஜ்ஜாத் நோமானியை சந்தித்த புகைப்படம் வைரல்..

ஸ்வரா பாஸ்கர் தனது கணவர் ஃபஹத் அகமது மற்றும்  மௌலானா சஜ்ஜத் நோமானியுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

"முடியாது சொல்லியும்" ஜாமினுக்கு போராடும் நடிகை கஸ்தூரி - படு வேகமாக பரவும் வீடியோ

கஸ்தூரியின் வழக்கறிஞர் டி.ஆர்.பிரபாகரன் எழும்பூர் பெருநகர குற்றவியல் 5-வது நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.