TVK Jagadeesan: திமுகவின் இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டியுள்ளார்
விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களுக்கு மேலாக போராடி வருகிறீர்கள் - விஜய்
விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களுக்கு மேலாக போராடி வருகிறீர்கள் - விஜய்
விஜய்-யின் வருகையை ஒட்டி பரந்தூருக்கு 10 கி.மீ முன்பு இருக்கக்கூடிய கண்ணன்தாங்கல் பகுதியில் போலீசார் குவிப்பு
அரசியல் வருகைக்கு பிறகு, முதன்முதலாக மக்கள் பிரச்சினைக்காக களம் காணும் விஜய்.
போராட்டக் குழுவினரை சந்தித்து விஜய் என்ன பேசப்போகிறார் என எதிர்பார்ப்பு - அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
பரந்தூரில் விவசாயிகளை சந்தித்த விஜய், விமான நிலைய திட்டத்தில் அரசாங்கத்திற்கு லாபம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காதலனை விஷம் வைத்துக் கொன்ற வழக்கு.
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரை சற்று நேரத்தில் சந்திக்கிறார், தவெக தலைவர் விஜய்.
காதலன் ஷரோனை குளிர்பானத்தில் விஷம் வைத்து கொன்ற காதலி கிரீஸ்மாவிற்கு தூக்குதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரை சற்று நேரத்தில் சந்திக்கிறார், தவெக தலைவர் விஜய்.
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரை சற்று நேரத்தில் சந்திக்கிறார், தவெக தலைவர் விஜய்.