K U M U D A M   N E W S

#JUSTIN: ஆற்றில் குளிக்க சென்ற மாணவனுக்கு நேர்ந்த கதி

பழைய கல்குவாரியில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் தவறி விழுந்து ராகுல் (14) நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கரூர் தீயணைப்பு துறையினர் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

14 மாவட்டங்களில் கனமழை - இந்த முறை மிஸ் ஆகாது எச்சரிக்கை ..!!

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். கோவை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

திருமாவளவன் தரம் தாழ்ந்து போய்விட்டார்... நினைத்துக்கூட பார்க்கவில்லை.. தமிழிசை சௌந்தரராஜன்!

அண்ணன் திருமாவளவன் இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து போவார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.

மனோ மகன்கள் சரமாரியாக தாக்கிய வழக்கு.. காவல்துறை அதிரடி நடவடிக்கை

பாடகர் மனோவின் மகன்களை தாக்கிய வழக்கில் மனோவின் மனைவி ஜமீலா அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு நபர்கள் கைது செய்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளை அவமதித்த வழக்கு - ஒருவழியாக ஜாமின் பெற்ற மகா விஷ்ணு

மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுக்கு ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Armstrong Case: A1, A2 குற்றவாளிகளாக நாகேந்திரன், சம்போ செந்தில் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A1 குற்றவாளி நாகேந்திரன், A2 குற்றவாளி சம்போ செந்தில் - குற்றப்பத்திரிகை

அடேய்... நீ ஓடுனா மட்டும் விட்ருவோமா? தப்பித்த காதலனை தேடி பிடித்து திருமணம் செய்த காதலி!

திருமண நாளன்று ஓட்டம் பிடித்த மணமகனை மீண்டும் அழைத்து வந்து திருமணம் செய்துகொண்ட மணமகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

A1 ரவுடி நாகேந்திரன்; A2 சம்போ செந்தில் - பரபரக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக ரவுடி நாகேந்திரனையும், 2வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலை குற்றப்பத்திரிகையில் போலீசார் சேர்த்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்

ஆம்ஸ்டராங் கொலை வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல்.

சமந்தா கொடுத்த பதிலடி... உடனடி வாபஸ் பெற்ற அமைச்சர்

நாக சைதன்யா - சமந்தா விவகாரத்து தொடர்பான கருத்தை திரும்பப் பெற்றார் தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா.