சென்னையில் இறங்கிய 16,500 போலீசார் - தீவிரமான பாதுகாப்பு | Kumudam News 24x7
Vinayakar Chaturthi: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீவிர பாதுகாப்பிற்காக சென்னையில் இறங்கிய 16,500 போலீசார்.
Vinayakar Chaturthi: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீவிர பாதுகாப்பிற்காக சென்னையில் இறங்கிய 16,500 போலீசார்.
Vinayakar Chaturthi: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பு வழிபாடு பூஜைகள் நடத்தப்பட்டன.
ஹரியானா மாநிலத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அண்மையில் காங்கிரஸில் இணைந்த வினேஷ் போகத்துக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
Vinayakar Chaturthi: பொன் பொருள் சேர பிள்ளையார் பூஜை - வேண்டிய யாவும் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்!
Vinayakar Chaturthi: விநாயகர் சதுர்த்தி சிறப்பு ராசி பலன்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
பள்ளிக்கல்வித்துறை சரியான திசையில் செல்லவில்லை என்று முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
''பள்ளிக்கல்வித்துறை அனுமதி கொடுக்காமல் நிகழ்ச்சி நடந்ததா? பள்ளிக்கல்வித்துறை, தலைமை ஆசிரியரை பலி ஆடாக ஆக்குவதற்கு பதிலாக அமைச்சர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்வது பகுத்தறிவுக்கு எதிரானது அல்ல'' என்று தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அவற்றை புறந்தள்ள வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
Praveen Kumar Wins Gold Medal at Paralympics 2024 : பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில், இந்திய வீரர் பிரவீன் குமார் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.