உடல் எடை குறைய வேண்டுமா? தினமும் தனியா தண்ணீர் குடிங்க!
உடல் எடையைக் குறைக்கணுமா? நீங்க உடற்பயிற்சியோடு சில உணவுமுறைகளையும் ஃபாலோபண்ணனும். அப்படியான உணவுகளில் நீங்க தனியா விதைகளை சேர்த்துகொள்ள வேண்டும். தினசரி உணவில் தனியா விதைகள் செய்யும் அற்புதங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
LIVE 24 X 7