"தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தொழில்கள் ஆந்திராவிற்கு Take Diversion"- தவெக அரசை விளாசிய இபிஎஸ்!
ஜிஎஸ்டி வளர்ச்சி குறைவு மற்றும் ஆந்திராவிற்கு தொழில் முதலீடுகள் செல்வதைச் சுட்டிக்காட்டி தவெக அரசை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஜிஎஸ்டி வளர்ச்சி குறைவு மற்றும் ஆந்திராவிற்கு தொழில் முதலீடுகள் செல்வதைச் சுட்டிக்காட்டி தவெக அரசை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
த.வெ.க. ஆட்சியின் செயல்பாடுகள், மின் கொள்முதல், அமைச்சர்கள் மீதான லஞ்சக் குற்றச்சாட்டுகள், அதானி விவகாரம், பரந்தூர் விமான நிலையத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து தி.மு.க. முன்னாள் சபாநாயகர் அப்பாவு பேசியுள்ளார்.
மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ராபின் உத்தப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மெட்ரோவின் பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில், போரூர் - வடபழனி இடையே உள்ள 6 ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணிகள் தாமதமாகி வருகின்றன.
மா சேதுங் குறித்து எம்பாப்பே தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தைத் தொடர்ந்து, அவருடனான விளம்பர ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளன டாங்பெங், மெங்நியு, மில்கிரவுண்ட் ஆகிய மூன்று முக்கிய சீன நிறுவனங்கள். இதையடுத்து எம்பாப்பே மன்னிப்புக் கோரிய நிலையில், இந்த விவகாரம் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வுக்கு தவெக அரசை எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி, தொடரும் கொலைகள் மற்றும் குற்றச்சம்பவங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாகர்கோயிலில் மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.
சைபர் மோசடிகளைத் தடுக்க, வாட்ஸ்அப், டெலிகிராம் செயலிகள் ஆக்டிவ் சிம் கார்டுடன் இணைக்கப்பட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஐபோன் வாங்குவோருக்கான எண்ணிக்கைக் கட்டுப்பாடுகளை ஆப்பிள் நிறுவனம் அமல்படுத்தியுள்ளது.