ரயில் படிக்கட்டில் காலை நீட்டி பயணம்.. கால் துண்டாகி மரணித்த பரிதாப இளைஞர்
சைதாப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் ரயிலில் காலை நீட்டி பயணம் செய்த வாலிபர், கால் துண்டாகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சைதாப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் ரயிலில் காலை நீட்டி பயணம் செய்த வாலிபர், கால் துண்டாகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போதைபொருள் நுண்ணறிவு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 2950 கி.கி கஞ்சா தீயிலிட்டு அழிக்கப்பட்டது.
சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை ஆரணி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பழனி என்பவருக்கு உரிய சிகிச்சை வழங்கவில்லை என குற்றம் சாட்டி மருத்துவமனைக்கு எதிரே 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் நடத்திய சோதனையில், இது மிரட்டல் புரளி என தெரியவந்தது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்கு 50% நிதியை வழங்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் - அண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் வட்டாட்சியர் அலுவலகத்தில் சோதனை செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களின் எதிர்பார்ப்பை நிச்சயமாக பூர்த்தி செய்வார் என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வராகும் உதயநிதி - எப்போது பதவியேற்பு?
முக்கிய அமைச்சர்கள் பதவி பறிப்பு.. - அதிரடி முடிவெடுத்த முதலமைச்சர்