K U M U D A M   N E W S

ann

Ramadoss: ”இது அப்பட்டமான இந்தி திணிப்பு..” மத்திய அரசுக்கு கேள்வி மேல் கேள்வி எழுப்பிய ராமதாஸ்!

சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவை நடத்துக் கூடாது, அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Sanjiv Khanna: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி... சஞ்சீவ் கன்னாவை முன்மொழிந்த சந்திரசூட்!

உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட், சஞ்சீவ் கன்னாவை அடுத்த தலைமை நீதிபதியாக பரிந்துரைத்துள்ளார். இதனையடுத்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு பின்னர் 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்ணாமலையார் திருக்கோயில்.... புரட்டாசி மாத பூரண பலன்கள்!

புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர்.

தி.மலையில் செங்கம் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு.

#JUSTIN || காரில் பயங்கர ஆயுதங்கள் - கண்ணபிரான் கைது | Kumudam News 24x7

நெல்லை தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரகுல எழுச்சி இயக்கத்தின் நிறுவனத் தலைவர் கண்ணபிரான் கைது.

145 கல்வி அதிகாரிகளுக்கு நோட்டீஸ்.. விளக்கம் கேட்டு கல்வித்துறை நடவடிக்கை

தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையில் செப்டம்பர் மாதம் பள்ளிகளை ஆய்வு செய்யாத 145 வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

#BREAKING: தி.மலையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

கனமழை எதிரொலி... தேர்வுகள் ஒத்திவைப்பு

கனமழை எச்சரிக்கையால் கடலூரில் உள்ள அண்ணாமலை பல்கலை.யின் உறுப்பு கல்லூரிகளின் தேர்வுகள் ஒத்திவைப்பு; தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் - அண்ணாமலை பல்கலைக்கழகம்

தனுஷின் ‘குபேரா’... முழுக்க முழுக்க பணம்தான்! எப்போது வெளியாகிறது தெரியுமா?

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘குபேரா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏரியாக ,மாறிய விளைநிலங்கள்.. தண்ணீர் பார்த்து கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.