தேய்பிறை பிரதோஷத்தையொட்டி மஹா நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை | Thanjavur | Kumudam News

BSP தலைவரால் உயிருக்கு ஆபத்து..! ஆம்ஸ்ட்ராங் சொல்லியும் கேட்காத ஆனந்தன்? | Kumudam News
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வாடகை வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகளை வளத்து வந்த உதவி கணக்கு தணிக்கை அதிகாரியை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய மாநில தலைவர் ஆனந்தனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக வழக்கறிஞர் வெளியிட்டுள்ள வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாநிலத் தலைவர் மீது ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி குற்றச்சாட்டு | Kumudam News24x7
ராஜபாளையம் அருகே நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்த சிஷ்யர்களை நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் வெளியேற்றிய நிலையில், நள்ளிரவில் பூட்டை உடைத்து சிவலிங்கத்தை கட்டிப்பிடித்து சிஷ்யர்கள் அழுத வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.