K U M U D A M   N E W S

am

வான் சாகச நிகழ்ச்சி - முதியவருக்கு நேர்ந்த சோகம்

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண வந்த முதியவர் ஒருவர் உயிரிழப்பு

Suriya 45: மீண்டும் இணையும் சூர்யா – ஏஆர் ரஹ்மான் கூட்டணி... சர்ப்ரைஸ்ஸாக இணையும் அந்த இயக்குநர்!

சூர்யாவின் புதிய படத்தில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி

விஜயதசமியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 52 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு

#JUSTIN || மா.கம்யூ - த.வெ.க.வினர் இடையே மோதல் - நாகையில் பயங்கர பரபரப்பு

நாகை அருகே பெருகடம்பனூர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழக வெற்றிக் கழகத்தினர் இடையே மோதல்

Thanglaan OTT Release: தங்கலான் ஓடிடி பஞ்சாயத்து... நெட்பிளிக்ஸிடம் இருந்து கைமாறிய ரைட்ஸ்!

சீயான் விக்ரம் நடித்த தங்கலான் படத்தின் ஓடிடி ரிலீஸ் பஞ்சாயத்து தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி, தங்கலான் ஓடிடி ரைட்ஸ் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து கை மாறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முருகனுக்கு அபிஷேகம் செய்தால் விஷம் அமிர்தமாக மாறும்.. அர்ஜூன் சம்பத் அதிரடி

பழனியில் முருகனுக்கு அபிஷேகம் செய்த பிறகு, அது விஷயமாகவே இருந்தாலும் அமிர்தமாக மாறி நோயை குணப்படுத்திடும் என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

வான் சாகச நிகழ்ச்சி நிறைவு... சென்னையில் செம டிராஃபிக்... வீடு திரும்ப முடியாமல் திணறும் மக்கள்!

சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்நிலையில், நிகழ்ச்சி முடிந்தும் வீடு திரும்ப முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர்.

#JUSTIN | அடுத்த 6 நாள்.. புரட்டி எடுக்க ரெடியான கனமழை.. அதிர்ச்சி தகவல்

நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

பிரம்மாண்டமாக நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சி... சென்னைக்கு வந்த விமானங்கள் ரத்து... பயணிகள் அவதி!

சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்நிலையில், வான் சாகச நிகழ்ச்சி காரணமாக சென்னைக்கு வந்த 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை மக்களை மெய் சிலிர்க்க வைத்த விமானப்படை சாகசம்... லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது.