K U M U D A M   N E W S

am

கேரளாவில் தமிழர்களுக்கு நேர்ந்த சோகம்... 4 தூய்மை பணியாளர்கள் ரயில் மோதி பலி

கேரள மாநிலம் சொர்ணூர் அருகே ரயில் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த 4 தூய்மை பணியாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Speed News | விரைவுச் செய்திகள் | 02-11-2024 | Tamil News | Today News | Kumudam News24x7

Speed News | விரைவுச் செய்திகள் | 02-11-2024 | Tamil News | Today News | Kumudam News24x7

பிரியாணியில் புழு கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி.. உரிமையாளர் மறுப்பு

ஆம்பூரில் உள்ள உணவகத்தில் பிரியாணி இலையில் புழு இருந்ததால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் உரிமையாளரிடம் வாக்குவாதத்தால் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 02-11-2024 | Mavatta Seithigal |Kumudam News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 02-11-2024 | Mavatta Seithigal |Kumudam News

தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பா? அமைச்சர் மா.சு சொன்ன முக்கிய தகவல்

சார்ஜாவிலிருந்து திருச்சி வந்த இளைஞருக்கு குரங்கம்மை தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆட்டத்துக்கு ரெடியாகும் விஜய்.. 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம்.. அவசர ஆலோசனை

தமிழக வெற்றிக் கழக மாநாடு குறித்தும், 234 தொகுதிகளிலும் மேற்கொள்ளவுள்ள சுற்றுப்பயணம் குறித்தும் நடிகர் விஜய் அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

Erode Rains: வெளுத்து வாங்கிய கனமழை.. பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் | Kumudam News

ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழை.

திடீரென வெடித்த டயர்.. 25 பேர் நிலை? காஞ்சிபுரத்தில் பயங்கரம்

காஞ்சிபுரம் கூத்திரமேடு பகுதியில் டாடா ஏஸ் வாகனத்தின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பதவி பித்துப் பிடித்த தலித் அமைப்புகள்.. அரசியல் பசிக்கு இரையாகி விட்டோம்.. கிருஷ்ணசாமி

அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டு முன்னுரிமை அரசாணையை ரத்துசெய்ய வலியுறுத்தி, ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெறவுள்ளதாக டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கூவம் ஆற்றில் மிதந்து வந்த பச்சிளம் சிசு.. படுபாதக செயலை செய்தது யார்..? விசாரணையை துவக்கிய போலீஸ்

சென்னை அண்ணாநகரில் கூவம் ஆற்றில் பிறந்து சில மணி நேரங்களேயான குழந்தையின் உடல் மிதந்து வந்துள்ளது. இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பச்சிளம் சிசுவை கூவம் ஆற்றில் வீசிச் சென்றது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.