19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 31) 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 31) 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சர். பிட்டி தியாகராயர் அரங்கத்தின் வாடகையை மும்மடங்கு உயர்த்துவது எளியவர்களின் பொது நிகழ்ச்சிகளுக்கு எழுதப்படும் முடிவுரையாகிவிடும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்று வெளியான அமரன் படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து ரசித்தார் சிவகார்த்திகேயன். அப்போது ரசிகை ஒருவர் ‘சின்ன தளபதி’ என கத்துவதைப் பார்த்து, சிவகார்த்திகேயன் கொடுத்த ரியாக்ஷன் வைரலாகி வருகிறது.
தீபாவளி பண்டிகை தமிழகம் முழுவதும் பட்டாசுகள் வெடித்தும், புத்தாடைகள் உடுத்தியும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பெய்து வரும் கனமழையால் சிறுவர்கள் பட்டாசுகள் வெடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அந்த வகையில் தஞ்சை பெரியகோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் டிவிட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை களைகட்டத் தொடங்கிய நிலையில், குடியரசுத் தலைவர், அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் பொதுமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
29000 பேர் பயன்பெறும் கூட்டுக்குடிநீர் திட்டம் – முதலமைச்சர் அதிரடி உத்தரவு
"யாரை கோபப்படுத்த நடிகர் அஜித்துக்கு வாழ்த்து ?" - தமிழிசை அட்டாக் !
தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளில் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.