K U M U D A M   N E W S
Kumudam Ad

BREAKING | மீண்டும் அமைச்சர் நாற்காலியில் செந்தில் பாலாஜி..... ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு!

அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 26ம் தேதி நிபந்தனை ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜி, தற்போது மீண்டும் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

BREAKING | துணை முதலமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின்... X தள பயோவில் புதிய அப்டேட்!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது துணை முதலமைச்சராகப் பதவியேற்றார்.

அடுத்த 48 மணி நேரத்தில்...வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரபல ரவுடி மொட்டை கிருஷ்ணனுக்கு செக்.. பார் கவுன்சில் அதிரடி உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும், மொட்டை கிருஷ்ணனை வழக்கறிஞர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

சாட்சிகளை கலைக்க மாட்டாரா செந்தில் பாலாஜி? அமைச்சர் இப்படி செய்யலாமா? - ராமதாஸ்

பிணையில் வெளிவந்து அமைச்சராக அதிகாரம் செலுத்தும் போது, செந்தில் பாலாஜி சாட்சிகளை கலைக்க மாட்டாரா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சராகும் உதயநிதி... கமல், வைரமுத்து உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து!

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்கவுள்ள நிலையில், அவருக்கு கமல்ஹாசன், தனுஷ், வைரமுத்து உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

வெளுத்து வாங்கிய கனமழை – மகிழ்ச்சியில் மக்கள் !

TN Rain Update: உள் தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வலிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்தது.

துணை முதலமைச்சராகும் உதயநிதி – களைகட்டும் கொண்டாட்டங்கள்

துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்க உள்ளதை அடுத்து, திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

பிரம்மாண்டமாக நடைபெற்ற திமுக பவள விழா – பங்கேற்ற தலைவர்கள்

காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 AM Headlines Tamil

இன்றைய முக்கிய நிகழ்வுகளுக்கான செய்தி தொகுப்பை 09 மணி செய்திகளாக இங்கே காணலாம்.