K U M U D A M   N E W S

‘அமரன்’ படக்குழுவிற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் வாழ்த்து!

'அமரன்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோரை சந்தித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தாவின் தந்தை மறைவு.. “Until we meet again dad” என இன்ஸ்டாவில் உருக்கம்...!

நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். இதனை Until We meet again Dad என சமந்தா தனது இன்ஸ்டகிராம் உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

நெருங்கும் புயல்.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் 2,229 நிவாரண மைய கட்டடங்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கடலில் மூழ்கிய நவக்கிரகங்கள் - ராமநாதபுரத்தில் மக்கள் பேரதிர்ச்சி

தொடர் மழை, பலத்த காற்றால் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் நவபாஷாண நவகிரக கோயிலில் நவக்கிரகங்கள் கடலில் மூழ்கியது.

சென்னைக்கு மீண்டும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

சற்று முன் வந்த அதிர்ச்சி ரிப்போர்ட்... இந்த முறை வச்சு வெளுக்கப்போகுது!

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தலீவரே... பயமா தலீவரே..? மாவீரர் நாளும்.. விஜய் சொன்ன வாழ்த்தும்

தலீவரே... பயமா தலீவரே..? மாவீரர் நாளும்.. விஜய் சொன்ன வாழ்த்தும்

கிடைத்த கேப்பில் சிக்ஸர் அடித்த இபிஎஸ் - மத்திய அரசுக்கு பறந்த கடிதம் கடிதம்

டங்ஸ்டன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்க்கும் மேலூர் மக்களுக்கு அதிமுக துணை நிற்கும் - எடப்பாடி பழனிசாமி

Fengal Cyclone Update | தமிழகத்தை நோக்கி வேகமாக நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

பள்ளி திறக்காததால் கேட் கிட்டயே காத்திருந்த மாணவர்கள்.. வைரலாகும் காட்சி

வேலூர் மாவட்டம் பாகாயம் பகுதியில் அரசுப்பள்ளி திறக்காததால் நீண்ட நேரம் காத்திருந்த மாணவர்கள்