தமிழக மீனவர்கள் அனாதைகளா? - கர்ஜித்த வைகோ
கடந்த 40 ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் 843 பேர் இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாகி கொல்லப்பட்டுள்ளனர் என வைகோ பேச்சு
கடந்த 40 ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் 843 பேர் இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாகி கொல்லப்பட்டுள்ளனர் என வைகோ பேச்சு
தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து முடிவெடுக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய மனுதாரர், தனது கோரிக்கை பரிசீலிக்கப்படாததால், அதனை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்
பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - முதலமைச்சர் ரங்கசாமி
சென்னை போன்ற பெருநகரில் நடத்தப்படும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என வேல்முருகன் எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
IMAX திரையில் வெளியாகவுள்ள முதல் மலையாள திரைப்படம் என்கிற வரலாற்றை படைக்க உள்ளது பிருத்விராஜ் சுகுமாரனின் L2E:எம்பூரான் (லூசிஃபர் இரண்டாம் பாகம்)
சென்னை மாநகராட்சி சார்பில் 2025-2026 ஆம் நிதியாண்டுக்கு ரூ.5,145.52 மதிப்பீட்டில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு அரசியல் கட்சி, சோதனை எனும் பெயரில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சம்பந்தமில்லாத இடங்களில் சோதனை நடத்தி அவசரகதியில் ஒரு பத்திரிகை செய்தியை வெளியிட்டிருப்பதாக aமைச்சர் கூறினார்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
மதுரை ஈச்சனேரி பகுதியில் பாதி எரிந்த நிலையில் தனிப்படை காவலர் உடல் மீட்பு
இன்று நடைபெறவிருந்த லோகோ பைலட்டுக்கான ரயில்வே தேர்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சி