காவு வாங்கிய Pushpa 2! பெண் பலி.. குழந்தை கவலைக்கிடம்.. அல்லு அர்ஜுனால் நேர்ந்த சோகம்
புஷ்பா 2 திரைப்படத்தை, குடும்பத்துடன் பார்க்கச் சென்ற பெண், கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்
புஷ்பா 2 திரைப்படத்தை, குடும்பத்துடன் பார்க்கச் சென்ற பெண், கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்
ஹைதராபாத்தில் புஷ்பா-2 சிறப்புக் காட்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்ததாக தகவல்
Allu Arjun Speech Tamil : Sree Leela Dance-அ பார்த்து பயந்துட்டேன்
Allu Arjun Speech Tamil : நான் தமிழ்ல தான் பேசுவேன்.. தி.நகர் பையன்ங்க
புஷ்பா-2 திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ரசிகர்கள் கூட்டத்தினை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மீண்டும் மாற்றியுள்ளது. மேலும் புதிய ரிலீஸ் தேதி குறித்தும் அப்டேட் வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.
சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து குறித்து தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் டோலிவுட் நடிகர்கள் கொடுத்துள்ள ரியாக்ஷனால், சர்ச்சையாக பேசிய அமைச்சர் தனது கருத்தை வாபஸ் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
Cricket Player David Warner in Pushpa 2 The Rule Movie Update : அல்லு அர்ஜுனின் புஷ்பா - 2 திரைப்படத்தில், கிரிக்கெட்டின் புஷ்பா என அழைக்கப்படும் ஒரு வீரர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.