முதல்வர் தொகுதியில் தினமும் டாஸ்மாக் தொல்லை.. கொந்தளிக்கும் மக்கள் | Perambur | Kumudam News
முதல்வர் தொகுதியில் தினமும் டாஸ்மாக் தொல்லை.. கொந்தளிக்கும் மக்கள் | Perambur | Kumudam News
முதல்வர் தொகுதியில் தினமும் டாஸ்மாக் தொல்லை.. கொந்தளிக்கும் மக்கள் | Perambur | Kumudam News
மதுரை கிரானைட் குவாரி மற்றும் தாதுமணல் முறைகேடுகளுக்கு விதிக்கப்பட்ட ரூ.18,000 கோடிக்கும் மேற்பட்ட அபராதத் தொகை கடந்த 15 ஆண்டுகளாக வசூலிக்கப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தத் தொகையை விரைவாக வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்ட நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முதல்வர் தொகுதியில் ஏற்பட்ட டாஸ்மாக் பிரச்னை | Perambur | Tasmac | Kumudam News
கண்ட நேரத்துல உயரும் தங்கம் விலை | GoldRate | Kumudam News
ரீல்ஸ் மோகத்தில் அமைச்சரை சூழ்ந்த தவெகவினர் | TVK Vijay | Kumudam News
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. காலை ரூ.1,200 உயர்ந்த நிலையில், மாலை மேலும் ரூ.1,200 அதிகரித்து, ஒரே நாளில் சவரனுக்கு மொத்தம் ரூ.2,400 உயர்வு பதிவாகியுள்ளது.
ரவி மோகன் வீட்டு திருட்டு வழக்கு .. உடன் இருந்தவரே இப்படி செய்யலாமா..? | Kumudam News
மாவட்ட வாரியாக இ.பி.எஸ் ஆலோசனை.. தோல்விக்கான காரணம் என்ன..? | EPS | Royapettuh | Kumudam News
கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்விக் கட்டணம் ரூ.1,415-ல் இருந்து ரூ.10,415 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என மாணவர் அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரஜினி ரசிகர்களுக்கு டபுல் ட்ரீட்.. வெளியான ஜெய்லர் ரிலீஸ் தேதி| Rajinikanth | Jailer2 | Kumudam News