உளவாளி ஜோதிக்கும் முதல்வர் மருமகனுக்கும் தொடர்பா? பாஜக வைத்த பகீர் குற்றச்சாட்டு..! உண்மை என்ன?
உளவாளி ஜோதிக்கும் முதல்வர் மருமகனுக்கும் தொடர்பா? பாஜக வைத்த பகீர் குற்றச்சாட்டு..! உண்மை என்ன?
உளவாளி ஜோதிக்கும் முதல்வர் மருமகனுக்கும் தொடர்பா? பாஜக வைத்த பகீர் குற்றச்சாட்டு..! உண்மை என்ன?
எனது செயலின் காரணமாக சிவான்னா இவ்வளவு அவமானங்களைச் சந்திக்க நேர்ந்தது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என கர்நாடகா திரைப்பட வர்த்தகசபை தலைவருக்கு எழுதிய கடிதத்தில் கமல் தெரிவித்துள்ளார்.
தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்கவில்லை என்றால் பெங்களூரு நிறுவனம் தயாரித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்திற்கு தமிழகத்தில் சிக்கல் எழுந்துள்ளது.
தக் லைஃப் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வில், கமல் கன்னட மொழி குறித்து தெரிவித்த கருத்துகள் காட்டுத்தீ போல் கர்நாடகவில் பரவி படத்தை வெளியீடு செய்ய முடியாமல் பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையில் ஊர் முழுக்க கமலுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போஸ்டர் ஓட்டப்பட்டுள்ளது.
விண்ணை நோக்கி பாயும் வீராணம் குடிநீர்.. #vilupuram #water #veeranamlake #kumudamnews #shorts
கமல் மன்னிப்பு கேட்கவில்லையென்றால், கர்நாடகவில் ஜூன் 5 ஆம் தேதி தக் ஃலைப் திரைப்படம் வெளியிடப்படாது என கன்னட அமைப்பினர் தெரிவித்துள்ள நிலையில், நீதிமன்றத்தை நாடியுள்ளார் உலக நாயகன் கமல்ஹாசன்.
தேமுதிக-விற்கு சீட் இல்லை.. 2 சீட்டையும் தூக்கிய அதிமுக! எடப்பாடி போடும் கணக்கு என்ன? | Kumudam News
சீட் கொடுக்காத அதிமுக..! க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக..! கூட்டணியை மாற்றும் தேமுதிக? | Kumudam News
Breaking News | நீட் முதுநிலைத் தேர்வு ஒத்திவைப்பு | PG Neet Exam | Kumudam News
கோவை தனியார் கல்லூரியில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்கள் கடலில் மாயம் | Kumudam News
தன்னைப் போல் யாரும் ரீல்ஸ் போட வேண்டாம்.. இளம்பெண் வீடியோ வெளியீடு | Kumudam News
ஓடும் ரயிலில் ஆபத்தான முறையில் படியில் நின்று ஆடியாவாறு ரீல்ஸ் செய்த பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், ரீல்ஸில் ஈடுபட்ட பெண் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
"தப்பு தான்.. எனக்கு தெரில!" மன்னிப்பு கேட்ட இன்ஸ்டா பிரபலம் | Running Train | Reels | Kumudam News
கர்நாடகாவில் Thug life..கமல்ஹாசன் எடுத்த திடீர் முடிவு |Kamal | STR | Thug Life Release in Karnataka
Bakrid 2025 | பக்ரீத் பண்டிகை மதுரையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை | Madurai Melur Goat Market
மதயானைக் கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார்
"கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிக்கிறோம்" – பிரேமலதா
பாஜகவின் கண்ட்ரோலுக்குள் அதிமுக சென்றுவிட்டது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் | Madurai | DMK
திமுக பொதுக்குழுவில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
தமிழ் கன்னடம் குறித்து பதவிக்காக கமல் இப்படி பேசிக்கொண்டு இருக்கின்றார் என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Natham Goat Market | பக்ரீத் பண்டிகை ஆடு விற்பனை அமோகம் | Goat Sales Dindigul | Bakrid Festival 2025
Kanyakumari Tour: வார விடுமுறை கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் | Vivekananda Rock Memorial
அடுத்த ரேஸ்-க்கான தனது காரை சோதனையிடும் அஜித்குமார் | AK | Car Race
நிர்வாகிகளை மீண்டும் மீண்டும் மாற்றும் ராமதாஸ் | PMK | Ramadoss | Anbumani
அரும்பாக்கம் பகுதியல் உதவி இயக்குனரை காரில் கடத்தி, மிரட்டிய 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திரையுலக வட்டாரத்தில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கைதாகியுள்ள நபர்களிடமிருந்து ரூ.29,000/- ரொக்கம், 2 இருசக்கர வாகனங்கள், 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.