K U M U D A M   N E W S

ak

New Industrial Smart Cities in India : 12 ஸ்மார்ட் சிட்டி.. 10 லட்சம் வேலைவாய்ப்பு... எங்கெங்கு? யார் யாருக்கு?

New Industrial Smart Cities in India : நாடு முழுவதும் 12 புதிய தொழில்துறை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

போலீசாரை அலறவிட்ட கரப்பான் பூச்சி.. | Kumudam News 24x7

Cockroach disturbed SBI Bank's Control Panel: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் எஸ்.பி.ஐ வங்கியின் கண்ட்ரோல் பேனலில் புகுந்த கரப்பான் பூச்சியால் இடைவிடாது ஒலித்த எச்சரிக்கை அலாரத்தால் பரபரப்பு.

பொதுமக்களிடம் ஆசை காட்டி ரூ.30 கோடி மோசடி... தலைமறைவான நபர்களை தட்டி தூக்கிய போலீஸ்!

Kanyakumari Fraud: கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைகடை அருகே 10% வட்டி தருவதாக 400 க்கும் மேற்பட்ட பொதுமக்களை ஏமாற்றி ரூபாய் 30 கோடி மோசடி.

Smart Cities: 12 புதிய ஸ்மார்ட் சிட்டிகள்... 10 லட்சம் வேலைவாய்ப்பு... தமிழ்நாட்டிற்கு ஏமாற்றம்!

நாடு முழுவதும் 12 புதிய தொழில்துறை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஜஸ்ட் மிஸ்.. மீண்டும் கிடைத்த உயிர்..! விவசாயிக்கு நேர்ந்த பயங்கரம் - பகீர் தகவல்!

Farmer injured by gunshot: நாமக்கல் மாவட்டத்தில் தோட்டமுடையான்பட்டியில் விலங்குகளை சுடுவதற்கு தானாக இயங்கும் வகையில் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு பட்டு விவசாயி படுகாயம்

#Breaking || திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் சொத்துகள் பறிமுதல்!

Jagathrakshagan's Assets Confiscated: சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணை அடிப்படையில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.

BREAKING | கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி காலவரையின்றி மூடல்..காரணம் என்ன?

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி காலவரையறையின்றி மூடப்படுவதாக அறிவிப்பு

கேந்திரியா வித்யாலயா பள்ளியில் கூட பாதுகாப்பு இல்ல.. சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் கைது

கன்னியாகுமரி - நாகர்கோவிலில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் கைது 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராமச்சந்திர சோனி மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.

Dhanush: மகன் யாத்ராவை சினிமாவில் அறிமுகம் செய்த தனுஷ்... எஸ்ஜே சூர்யா கொடுத்த க்யூட் அப்டேட்!

கோலிவுட்டில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் தனுஷ், தனது மகன் யாத்ராவையும் சினிமாவில் அறிமுகம் செய்துள்ளது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

Vaagai SoodaVaa: குமுதம் வார இதழ், கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய வாகை சூடவா நிகழ்ச்சி!

Kumudam & King Makers IAS Academy Program: தாம்பரம் பொறியியல் கல்லூரியில் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி மற்றும் குமுதம் வார இதழ் இணைந்து நடத்திய வாகை சூடவா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.