விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல்.. பல பேர் பலி | TVK | Vijay | KumudamNews
விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல்.. பல பேர் பலி | TVK | Vijay | KumudamNews
விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல்.. பல பேர் பலி | TVK | Vijay | KumudamNews
உடல் முழுவதும் தவெக கொடியை வரைந்து வந்த தொண்டர் | TVK Vijay | Kumudam News
பாஜகவுடனான கூட்டணி குறித்து விஜய் முன்வைத்த விமர்சனங்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார்.
"நாமக்கல்லில் முட்டை சேமிப்புக் கிடங்கு, ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை இதுவரை ஆண்ட கட்சியும் யோசிக்கவில்லை. ஆளும் கட்சியும் யோசிக்கவில்லை" என்று விஜய் குற்றம்சாட்டினார்.
TVK Vijay Full Speech | திமுகவை நோக்கி ஆவேச கேள்விகள்... எழுப்பிய விஜய்.! | Namakkal | MKStalin
விஜய்யை காண திரண்ட தவெகவினர்... உற்சாக முழக்கம் | TVK Vijay Campaign | Kumudam News |
இந்த வாக்குறுதிகள் எல்லாம் என்ன ஆச்சு..? விஜய் ஆவேசம் | TVK Campaign | Namakal | Kumudam News
விஜய்யை காண திரண்ட தவெகவினர்... உற்சாக முழக்கம் | TVK Vijay Campaign | Kumudam News
நாமக்கல்லில் தவெக தலைவர் விஜய் சற்று நேரத்தில் பிரசாரம் | TVK Vijay Campaign | Namakal
மறைந்த தலைவர்களை விமர்சிப்பதைத் சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரை "எல்லா சனியும் சேர்ந்த உருவம்" என விமர்சித்தார். மேலும், மாநிலத்தின் சுகாதாரத் துறை கோமா ஸ்டேஜில் இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
விஜய் வருகையையொட்டி குவியும் தொண்டர்கள்| Kumudam News
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சியின் 3ஆம் கட்ட தேர்தல் பரப்புரையை இன்று (செப்டம்பர் 27, 2025) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் மேற்கொள்கிறார்.
நாமக்கல், கரூரில் இன்று விஜய் பிரச்சாரம்..| Kumudam News
விஜய்யை வரவேற்க ஏற்பாடுகள் தீவிரம்..! | Kumudam News
விஜய் வருகைக்காக காத்திருக்கும் தவெக தொண்டர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் | Kumudam News
நாமக்கல்லில் குவியும் தவெக தொண்டர்கள்...! | Kumudam News
மணிப்பூரில் நேற்று மாலை 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இன்று அதிகாலையில் ஹரியானா உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதால், அப்பகுதி மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.
நீலாங்கரை வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு புறப்பட்டார் விஜய்...! | Kumudam News |Tvk | vijay
செப். 28 அன்று நடைபெறவுள்ள TNPSC குரூப் 2 தேர்வை 5.53 லட்சம் பேர் எழுத உள்ளனர். தேர்வர்கள் காலை 09:00 மணிக்கு மேல் தேர்வறைக்குள் நுழைய அனுமதியில்லை என TNPSC திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான 'மதராஸி' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
தான் அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.
வளசரவாக்கத்தில் செவிலியரை பின்தொடர்ந்து தொந்தரவு கொடுத்த நபரை ஆட்டோ ஓட்டுநர் துரத்திப் பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
வெளுத்து வாங்கும் கனமழை குமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை | Kannyakumari | Rain | Kumudam News
மகளை கொன்று நாடகமாடி தந்தையை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்
திமுகவை பாஜகவும், விஜய்யும் தான் வீட்டுக்கு அனுப்புவோம் என்ற தமிழிசை கருத்து சரிதான் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.