Ajith Kumar Racing: GT4 European Series solo கார் ரேஸில் கலக்கும் Ajith Kumar | Kumudam News
Ajith Kumar Racing: GT4 European Series solo கார் ரேஸில் கலக்கும் Ajith Kumar | Kumudam News
Ajith Kumar Racing: GT4 European Series solo கார் ரேஸில் கலக்கும் Ajith Kumar | Kumudam News
'இனி ஃபேன் பாய் சம்பவமே வேணாம்' அப்செட்டில் அஜித்? ஆதிக்கிற்கு போட்ட பெரிய கும்பிடு!? | Kumudam News
இந்தியா- பாகிஸ்தான் இடையே எல்லாம் சரியாக செல்கிறது. மனித நேயம் தான் ஜெயிக்க வேண்டும் என நடிகை சிம்ரன் பேட்டி
'அங்கே' கை வைத்த ரசிகர்..!டக்கென நடிகை செய்த செயல்..!
சேப்பாக்கத்தில் முடிந்த டீலிங்..? ஐபிஎல் மேட்சிற்கு வந்ததன் பின்னணி..! வெளியான ‘தல'யாய சீக்ரெட்..!
அஜித்துக்கு ஸ்கெட்ச்..! ஆட்டத்தை தொடங்கிய இபிஎஸ்..!அலெர்ட்டாகுமா திமுக...?
Ajith Throwback Video | உங்களுக்கு என்ன குழந்தை பிறக்கும்..? அஜித் சொன்ன Cute பதில் | Ajith Birthday
“பிடிச்சத செய்யுறது என்னைக்குமே மாஸ்” என சினிமாவுக்காக மட்டும் பாடாமல், ரியலாகவும் வாழ்ந்து காட்டுவது கொஞ்சம் சவாலான விஷயம் தான். இந்த சவாலை அசால்ட்டாக சக்சஸ் செய்து காட்டியது அஜித்தாக தான் இருக்க முடியும்.
ஆசை நாயகனாக, காதல் மன்னனாக, அல்டிமேட் ஸ்டாராக, கோலிவுட்டின் தல-யாக தனது சினிமா கேரியரில் உச்சம் தொட்ட அஜித், தற்போது ஏகே எனும் ரெட் டிராகனாக மாஸ் காட்டி வருகிறார். அவரது பிறந்தநாளான இன்று, இந்த சாதனை பயணம் குறித்து பார்க்கலாம்.
நடிகர் அஜித்குமார் இன்று தன்னுடைய 54-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். மே 1 தொழிலாளர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டாலும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அஜித் பிறந்தநாள் தான் கொண்டாட்டம் என்று சொன்னால் அது மிகையாகாது. சினிமா மட்டுமில்லாது தான் கால்பதிக்கும் அனைத்திலும் தனக்கென தனி முத்திரை பதித்து வரலாறு படைத்து வருகிறார் அஜித்குமார்.