Thirupathur News | ரயிலில் தவறி விழுந்த தந்தை, மகள்- சாதுர்யமாக மீட்ட போலீசார் | Kumudam News
Thirupathur News | ரயிலில் தவறி விழுந்த தந்தை, மகள்- சாதுர்யமாக மீட்ட போலீசார் | Kumudam News
Thirupathur News | ரயிலில் தவறி விழுந்த தந்தை, மகள்- சாதுர்யமாக மீட்ட போலீசார் | Kumudam News
வெள்ளியங்கிரி கோயிலில் நுழைந்த காட்டுயானை.. பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்| Kumudam News
Karur Stampede Case | கரூர் பெருந்துயரம் வழக்கு - விசாரணை தொடங்கியது | MaduraiHighCourt
வடசென்னையின் பிரபல தாதாவும், ஆயுள் தண்டனைக் கைதியுமான நாகேந்திரன் (ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு A1) கல்லீரல் பாதிப்பு காரணமாக உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர் தற்போதுச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் சிறைக் கைதிகள் வார்டில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.
National Rights Commision | நெல்லையில் 200 பேரின் கை, கால்கள் உடைப்பு காரணம் என்ன? | Kumudam News
காந்தி ஜெயந்தியன்று கள்ளச்சந்தையில் மது விற்பனை..! | Kumudam News
சென்னை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம், கிண்டி ஆளுநர் மாளிகை, நடிகை த்ரிஷா மற்றும் எஸ்.வி. சேகர் ஆகியோரின் வீடுகளுக்கு ஒரே நேரத்தில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
துர்கா சிலையை கடலில் கரைத்த ஜெயின் சமூகத்தினர்..! | Kumudam News
கபிலர்மலையில் வீர வில், அம்பு சேர்வை விழாவில் வள்ளிக்கும்மியாட்டம்.. பெண்கள், சிறுமிகள் பங்கேற்பு
District News | 03 OCTOBER 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
"விஜய் எப்படி பாஜக பிடியில் இருக்க முடியும்?" - நயினார் நாகேந்திரன் | TNBJP | TVK | DMK | VCK | ADMK
மத்தியப் பிரதேசத்தில் துர்கா தேவி சிலை கரைப்பு ஊர்வலத்தின்போது நடந்த விபத்துகளில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - சீனா இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு நேரடி விமான சேவை தொடங்கப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சாய் தன்ஷிகாவுடன் ஆயுத பூஜையை கொண்டாடிய நடிகர் விஷால் | Actor Vishal | Sai Dhanshika | Kumudam News
"கரூர் சம்பவம் தொடர்பாக பா.ஜ.க. அமைத்த உண்மை அறியும் கலகத்தை ஏற்படுத்துவதற்காக அமைத்தது" என்று செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
நடிகர் சாம்ஸ் தனது பெயரை 'ஜாவா சுந்தரேசன்' என்று மாற்றியுள்ளார்.
தவெக அலுவலகததில் ஆயுத பூஜை | TVK Vijay | TVK Office | Kumudam News
"விஜய் எப்படி பாஜக பிடியில் இருக்க முடியும்?" | Nainar Nagendran | Kumudam News
District News | 02 OCTOBER 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
"தமிழகத்தில், பிணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்"| Kumudam News
நடிகர் தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலைக் கண்டித்து போஸ்டர் ஒட்டிய நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரத்வாஜ் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். தன்னை மிரட்டிய திவாகர் உள்ளிட்ட 4 தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை முகப்பேரில், வீட்டு உரிமையாளர் இறுதிச் சடங்கின்போது, மின்சார இணைப்புப் பணியில் இருந்த ஆந்திர மாநிலத் தொழிலாளி நாராயணன் (40), மதுபோதையில் மின்சார ஜங்ஷன் பாக்சை தொட்டதால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
District News | 02 OCTOBER 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK