TNPL: வந்த வேகத்தில் கிளம்பிய அஸ்வின்.. திண்டுக்கல் அணிக்கு 150 ரன் இலக்கு
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 தொடரின் முதல் போட்டியில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது லைகா கோவை கிங்ஸ்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 தொடரின் முதல் போட்டியில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது லைகா கோவை கிங்ஸ்.
"கமல் பேசியதில் தவறில்லை" - வைகோ | Kumudam News
விஜய் கூட்டணியில் இணைய வேண்டும் என ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளதாகவும் அதற்கு இனிமேல் தான் பதில் வரும் என நினைக்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
"பாமகவில் நடப்பது குறித்து பேசுவது நாகரீகமாக இருக்காது" - நயினார் நாகேந்திரன் | Kumudam News
மீண்டும் தாக்கும் கொரோனா மதுரையில் முன்னெச்சரிக்கைகள் தீவிரம் | Kumudam News
அன்றாடம் உட்கொள்ளும் உணவு பொருட்களில் மைக்ரோபிளாஸ்டிக்குகள் கலந்திருப்பதால் இதய நோய், நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
TN District News Today: மாவட்ட செய்திகள் | 05 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil
மதுரை அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை மையம் வழக்குநீதிமன்றம் அறிவுறுத்தல்
சென்னையில் போராட்டத்தில் ஈடுப்பட்ட அதிமுகவினர் கைது இபிஎஸ் கண்டனம் | Kumudam News
விஜய் நடித்த லியோ படத்தில் இடம்பெற்ற நான் ரெடிதான் பாடலுக்கு 1,500 பேரை ஆட வைப்பதாகக் கூறி ரூ.35 லட்சத்தை முறைகேடு செய்திருப்பதாக பிரபல நடன இயக்குநர் தினேஷ் மீது புகார் எழுந்துள்ளது.
3 இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு மயிலாப்பூரில் பரபரப்பு | Kumudam News
மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த எம்.பிக்கள் குழு | DMK | BJP | Pahalgam
"கடனை 30 சதவீத வட்டியுடன் விஷால் செலுத்த வேண்டும்" - நீதிமன்றம்
கட்டபொம்மன் கோட்டைக்குப் போனால் பதவிக்கு ஆபத்து என்கிற சென்டிமென்டை உடைத்து கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து கெத்து காட்டிய மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருப்பது தான் பாஞ்சாலங்குறிச்சியின் பஞ்சாயத்தாக உள்ளது.
கன்னட மொழி சர்ச்சை..! கமலுக்கு வலுக்கும் எதிர்ப்பு..! மனுத்தாக்கல் ஒத்திவைப்பு..?
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதே நேரத்தில், திமுக வேட்பாளர்களும் நாளை வேட்புமனுத்தாக்கல் செய்வார்கள என்று தகவல் வெளியாகியுள்ளது.
8 அணிகள் பங்கேற்கும் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி கோவையில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் மோதுவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு இ.பி.எஸ் இரங்கல் | EPS | ADMK
TN District News Today: மாவட்ட செய்திகள் | 05 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil
"நான் மன்னிப்பு கேட்கிறேன்" -துணை முதல்வர் சிவகுமார் | RCB | ViratKohli
வெற்றி கொண்டாட்டத்தில் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல்.. பலி எண்ணிக்கை உயர்வு
பாஞ்சாலங்குறிச்சியில் துரை வைகோ கெத்து.. செண்டிமெண்ட் சிக்கலில் மதிமுக? | Kumudam News
பேருந்தை தாறுமாறாக ஓட்டிய ஓட்டுநர் | Kumudam News
மன்னிப்பு கேட்க மறுப்பு..! Thug Life காட்டும் கமல்..! Tough Life-ல் மணிரத்னம்? | Kumudam News
தனியார் மதுபான பார் அதிபர் தூண்டில் ராஜா அதிரடி கைது | Kumudam News