K U M U D A M   N E W S

AI

O Panneerselvam : மதுவிலக்கு மாநாடு ஒரு நாடகம்... எல்லாமே புரியாத புதிர்... ஓபிஎஸ் கண்டனம்!

O Panneerselvam on Alcohol Prohibition : மதுவிலக்கு குறித்து நாடகமாடும் திமுக அரசிற்கு கடும் கண்டனம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கல்லூரி கல்வி இணை இயக்குநருக்கு மிரட்டல் | Kumudam News 24x7

கல்லூரி கல்வி இணை இயக்குநருக்கு மர்ம நபர் மிரட்டல் விடுத்த நிலையில் அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Chennai Airport : 10 விமானங்கள் திடீர் ரத்து.... அதிகாரிகள் அறிவிப்பு! பயணிகளின் நிலை என்ன?

10 Flights Cancelled in Chennai Airport : சென்னை விமான நிலையத்தில் இன்று போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் இலங்கை, பெங்களூரு, மும்பை, மதுரை, அந்தமான் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் மொத்தம் 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆட் சேர்ப்பு – தட்டிதூக்கிய போலீஸ் | Kumudam News 24x7

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த ரஹீம், தடை செய்யப்பட்ட அமைப்பான ஹிஸ்புத் தஹீரிக்கும் ஆதரவு திரட்டி ஆட்சேர்த்ததாக கைது.

Hi Box App Scam : ஆப் மூலம் ரூ. 500 கோடி சுருட்டல்.... சென்னையில் சிக்கிய முக்கிய குற்றவாளி....

Hi Box App Scammer Arrest in Chennai : நாடு முழுவதும் 500 கோடி மோசடி செய்த hibox செயலி நிறுவனத்தின் முக்கிய இயக்குனர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

ரயில் படிக்கட்டில் பயணம் நொடிப்பொழுதில் மரணம் வெளியான அதிர்ச்சி சிசிடிவி | Kumudam News 24x7

ரயில் படிக்கட்டில் உராய்ந்தபடி சென்றதால் கால் துண்டாகி இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#BREAKING: Rajinikanth Health News : நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்

உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

#BREAKING | சென்னை மக்களே குட் நியூஸ்!! ரூ.63,246 கோடி.. Ok சொன்ன மத்திய அரசு

சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கு ரூ.63,246 கோடி நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வியப்பூட்டும் வியாசர்பாடி சுடுகாடு.. படையெடுக்கும் மக்கள் - ஒரு Live Visit

வியப்பூட்டும் வியாசர்பாடி சுடுகாடு.. படையெடுக்கும் மக்கள் - ஒரு Live Visit

#BREAKING || தண்ணீர் வசதி இல்லை; நோயாளிகள் அவதி

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள கழிப்பறைகளில் தண்ணீர் வசதி இல்லாததால் சிரமத்திற்கு ஆளாகும் நோயாளிகள். கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று நோயாளிகள், பொதுமக்கள் குற்றச்சாட்டு. தண்ணீர் வசதி இல்லாதது குறித்து கேள்வி எழுப்பினால் மருத்துவ பணியாளர்கள் அலட்சியமாக பதில் சொல்வதாக குற்றச்சாட்டு