#JUSTIN || சென்னை மக்களே அந்த வழில போகாதீங்க கஷ்டப்படுவீங்க...!!
மஞ்சம்பாக்கம், மாத்தூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி வடிகால்வாய்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
மஞ்சம்பாக்கம், மாத்தூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி வடிகால்வாய்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் அதிக எதிர்பார்ப்புகளுடன் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்தப் படத்தின் முதல் காட்சியை பார்க்க தனுஷ், அனிருத், ஐஸ்வர்யா ஆகியோர் ரோகிணி திரையரங்கிற்கு வந்த வீடியோ வைரலாகி வருகிறது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக சின்னம் பதித்த டி-சர்ட் அணிவதில் ஏன் அதிமுகவினர் பயப்படுகிறார்கள் என்று அமைச்சர் முத்துசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னை மாநகராட்சிக்கு 199வது இடம். அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சி 43வது இடத்தில் இருந்தது - எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ்
பாளையங்கோட்டை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை சூழ்ந்த மழை நீர்
சேலம் கந்தம்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. தேங்கிய மழைநீரில் சிக்கி சரக்கு வாகனம் மூழ்கியது; வாகனங்களை மீட்கும் பணி தீவிரம்
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உடல் மும்பையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைப்பு
சென்னை வடபழநியில் உள்ள மருந்து கம்பெனியின் ஊழியர் தினேஷை மர்ம கும்பல் கடத்திச் சென்றதாக தகவல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளதா இல்லையா என்பதை இப்போது பார்க்கலாம்.
ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்வதாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.