முழுக்கொள்ளளவை எட்டிய சாத்தனூர் அணை... தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கண்டரக்கோட்டை, ரூட்டாம்பாக்கம் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கண்டரக்கோட்டை, ரூட்டாம்பாக்கம் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
இன்று விழுப்புரம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
”ஐயோ எல்லாம் போச்சே” மூழ்கிய பயிர்கள் கதறும் விவசாயிகள்
அதானி குறித்து 2 நாட்களில் தரவுகளோடு பேசுகிறேன் - அண்ணாமலை
தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இன்று 10 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் கோயில் பின்புறம் 0:10 / 3:06 மலையில் இருந்து உருண்டு விழுந்த பாறை
ஃபெஞ்சல் புயல் - திருவண்ணாமலையில் வெளுத்து வாங்கிய கனமழை
மழை பாதிப்பு - கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் ஆய்வு
வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் - நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்ட பொதுமக்கள்
சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி