K U M U D A M   N E W S

வேளாண் கண்காட்சி எங்கள் ஆட்சிக்கு சாட்சி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.