K U M U D A M   N E W S

age

கழுகு பட நாயகனுக்கு இரண்டாவது திருமணம்.. ரசிகர்கள் வாழ்த்து

47 வயதாகும் நடிகர் கிருஷ்ணா எளிமையான முறையில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இதுத்தொடர்பான புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

அங்கன்வாடி கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி.. அதிர்ச்சியில் பெற்றோர்

அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கிய கொழுக்கட்டையில் உயிரிழந்த நிலையில் கரப்பான் பூச்சி இருந்துள்ள சம்பவம் மதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹனிமூன் ஜோடி காணாமல் போன வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்.. மனைவி எங்கே?

இந்தூரைச் சேர்ந்த புதுமணத் தம்பதியினர், மேகாலயாவிற்கு தேனிலவிற்காக சென்றிருந்த நிலையில் மர்மமான முறையில் கணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மனைவி குறித்த தகவல் தற்போது வரை கிடைக்காத நிலையில் இருவீட்டார் குடும்பத்தினர் சிபிஐ விசாரணைக் கோரியுள்ளனர்.

இரவோடு இரவாக மாயமாகும் வாகனங்கள் கைவரிசை காட்டிய இளைஞர்கள் CCTV வெளியீடு | Nerkundram Bike Theft

இரவோடு இரவாக மாயமாகும் வாகனங்கள் கைவரிசை காட்டிய இளைஞர்கள் CCTV வெளியீடு | Nerkundram Bike Theft

திடீரென திரும்பிய கார் இருசக்கர வாகன ஓட்டி பலி | Kumudam News

திடீரென திரும்பிய கார் இருசக்கர வாகன ஓட்டி பலி | Kumudam News

வேன் மோதி காவலர்கள் படுகாயம் திடுக் CCTV காட்சி | Kumudam News

வேன் மோதி காவலர்கள் படுகாயம் திடுக் CCTV காட்சி | Kumudam News

விஜய் இனிமேல் பதில் சொல்வார்.. கூட்டணி குறித்து நயினார் சூசகம்

விஜய் கூட்டணியில் இணைய வேண்டும் என ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளதாகவும் அதற்கு இனிமேல் தான் பதில் வரும் என நினைக்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தக் ஃலைப் பரிதாபங்கள்.. படக்குழுவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

பெரிய எதிர்பார்ப்பில் இன்று வெளியான தக் ஃலைப் திரைப்படம் ரசிகர்களை கவர தவறிவிட்டது. படத்தையும், படக்குழுவினரையும் எல்லைகள் தாண்டி கடுமையாக சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

"பாமகவில் நடப்பது குறித்து பேசுவது நாகரீகமாக இருக்காது" - நயினார் நாகேந்திரன் | Kumudam News

"பாமகவில் நடப்பது குறித்து பேசுவது நாகரீகமாக இருக்காது" - நயினார் நாகேந்திரன் | Kumudam News

விவசாயிகளுடன் வெங்காயம் நடவு செய்த கோவை கலெக்டர்!

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் விவசாயிகளுடன் இணைந்து வெங்காயம் நடவு செய்தது அப்பகுதியில் பலரது கவனத்தையும், பாராட்டையும் பெற்றுள்ளது.