K U M U D A M   N E W S

age

கோவைப் பெரிய கடை வீதியில் நடுரோட்டில் தள்ளுவண்டி கடை: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி!

கோவைப் பெரிய கடை வீதியில், சாலையின் நடுவே தள்ளுவண்டிக் கடை ஆக்கிரமிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 'நோ பார்க்கிங்' விதிமீறலுக்கு அபராதம் விதிக்கும் காவல்துறை, சாலையை மறித்துக் கடை அமைப்பவருக்கு மட்டும் எப்படி அனுமதி எனக் பொதுமக்கள் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்துள்ளனர்.

காசா அமைதி ஒப்பந்தம்: ஹமாஸுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் இறுதி எச்சரிக்கை!

காசாவில் அமைதி நிலவ, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இன்று (அக். 5) மாலைக்குள் அமைதி ஒப்பந்தத்தை ஏற்று, பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும். தவறினால் இதுவரை இல்லாத அளவுக்குக் கடுமையான அடி கிடைக்கும்" என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

பட்டப்பகலில் வீடு புகுந்த நரிதிக் திக் சிசிடிவி காட்சிகள் | Fox | Kumudam News

சைக்கிள் ஓட்டி பழகச் சென்ற சிறுவனை துரத்திய தெரு நாய் திக் திக் காட்சிகள் | Dog Attack |Kumudam News

Karur Stampede | கரூர் துயரம் "விஜய் மீது தப்பில்லை" | KS Alagiri | Kumudam News

Flood | கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய வெள்ள நீர் | Kumudam News

TVK Stampede | Karur Incident | தவெக நிர்வாகிகளை Whatsapp | மூலம் தொடர்பு கொண்டு பேசிய விஜய்

Karur Incident | கரூர் துயரம் CBI விசாரணைக்கு மாற்ற மறுப்பு | Kumudam News

TVK Vijay | தவெக மாவட்ட செயலாளருக்கு முன்ஜாமின் மறுப்பு | Karur Stampede | Kumudam News

Karur Incident | முதல்வரிடம் அறிக்கை கேட்கும் பாஜக குழு | MK Stalin | BJP | TVK Vijay | Kumudam News