TVK & BJP - 26ல் யாருடன் AIADMK கூட்டணி..? -இபிஎஸ் பரபரப்பு பேட்டி
TVK & BJP - 26ல் யாருடன் AIADMK கூட்டணி..? -இபிஎஸ் பரபரப்பு பேட்டி
TVK & BJP - 26ல் யாருடன் AIADMK கூட்டணி..? -இபிஎஸ் பரபரப்பு பேட்டி
அதிமுக – பாஜக கூட்டணி குறித்து மௌனம் கலைத்த எடப்பாடியின் பேச்சு பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், எடப்பாடியின் கையை மீறி அதிமுக மாஜிக்கள் செல்வதாக வெளியாகி இருக்கும் தகவல்தான் எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரத்தின் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது... யார் யார் அந்த மாஜிக்கள்?
10 தொகுதிகளில் 3 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக
தமிழ்நாடு அரசு மாணவர்களின் உயிரோடு விளையாடுவது மிகக் கொடுமையானது என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தின் வழியாக திமுக அரசின் மீது இபிஎஸ் பொய்யான அவதூறு செய்தி பரப்புவதாக திமுகவினர் புகார்
எடப்பாடி பழனிசாமியை விஜய் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்றும் அதிமுகவுடன் கூட்டணிக்கு யாரும் தயாராக இல்லை என்றும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் அமமுகவினர் 4 பேர் கைது
விஜய், பழனிசாமியை ஒரு பெருட்டாகவே நினைக்கவில்லை, பழனிசாமி மீண்டும் பாஜகவின் காலில் விழுந்து சரணடையும் நிலைக்கு வந்துள்ளார் என அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி தெரிவித்துள்ளார்.
தடா, பொடா போன்ற சட்டங்களை போட்டு ஒரே நாளில் 1.73 லட்சம் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தது அதிமுக ஆட்சிதான் - திமுக
எவ்வித முன் அனுபவமும் இல்லாத மாணவர்கள் எடுக்கும் புள்ளி விவரங்கள் 100% சரியாக இருக்குமா? இபிஎஸ்
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை கடமை உணர்வோடு மேற்கொள்ள வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிமுக கள ஆய்வுக்குழுவினருடன், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்.
தமிழ்நாட்டில் விலைவாசி, சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு என திமுக மக்கள் விரோத ஆட்சி நடத்துவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
2026 தேர்தலுக்காக ஒருங்கிணைப்பு நடந்தே ஆக வேண்டும் என்று அதிமுக மாஜிக்கள் தீவிரமாக இருக்க, அதற்கு ஆர்.பி.உதயகுமார் முட்டுக்கட்டையாக இருப்பதாக எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிப்பதுதான் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
"அப்பா பேரை வைத்து வருவதல்ல திறமை" - எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
திமுக என்கிற கையாளாகாத ஸ்டாலினை சூரசம்ஹார வதம் செய்வார் எடப்பாடியார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்திய விவகாரம் - இபிஎஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கள ஆய்வுக் குழுவை அமைத்தது அதிமுக தலைமை.
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை விளக்கம்.
"சீமான் - அப்டேட் இல்லாத அரசியல்வாதி" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிப்பு.
அதிமுக பொதுக்குழு தொடர்பான உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவிப்பு
41 மாத கால திமுக ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் மருத்துவத்துறை குறித்து எத்தனையோ முறை எடுத்துரைத்தும் ஸ்டாலினின் திமுக அரசு அலட்சியத்துடன் செயல்படுவது வேதனைக்குரியது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் அப்பாவே வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.