"வேண்டாம் சொன்ன Vijay .." AIADMK தரப்பில் வந்த முதல் எதிர்ப்பு.. பற்றி எரியும் தமிழக அரசியல் களம்
அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாகச் சிலர் பொய்யான கருத்துகளை பரப்புகின்றனர் - விஜய்
அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாகச் சிலர் பொய்யான கருத்துகளை பரப்புகின்றனர் - விஜய்
தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தவெகவின் குறிக்கோள் என்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வியூகம் வகுப்பதாகவும் தவெக விளக்கம் அளித்துள்ளது.
தவெக அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை பரப்பப்படுவதாக விஜய் குற்றம்சாட்டி உள்ளார்.
அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி இல்லை என விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் அம்மா உணவகம், அம்மா சிமெண்ட் என்றெல்லாம் பெயர் சூட்டியது யார்? என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
2026-ல் கூட்டணி ஆட்சி என்ற ஒரு காலம் கனியும் என சொல்ல முடியாது, அதில் எனக்கு நம்பிக்கை இல்லை - தொல். திருமாவளவன்
திராவிட கட்சிகளுக்கு குட்டு - யார் இந்த நீதிபதி வேல்முருகன்?
“கட்சியில் யாரையும் சேர்க்க முடியாது என்று நான் சொல்லவில்லை, தேர்தல் நேரத்தில் யாரை சேர்ப்பது என்று பொதுச் செயலாளர் முடிவெடுப்பார்” என முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
திமுக அரசை கண்டித்து மதுரை திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திமுக மீது பழி சுமத்துவதற்கு எடப்பாடி பக்ஷ்ழனிசாமிக்கு எந்த தகுதியும் இல்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.