பாலியல் வன்கொடுமை அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கும்படி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க கோரி காவல்துறை தரப்பில் முறையிடப்பட்ட நிலையில் அதனை நீதிபதி ஏற்க மறுத்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் திமுக ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாட்டில் பரவி வரும் HMPV தொற்று குறித்து பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து விவாதிக்க.
பேரவை மரபை ஆளுநர் மாற்ற முயற்சிப்பது தவறு - சீமான்
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமையை கண்டித்து போராட்டம் நடத்திய அதிமுக மற்றும் தேமுதிகவினர் மீது போலீசார் வழக்கு.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் அமர்வு தொடங்கியது.
சட்டப்பேரவைக்கு 2-வது நாளாக, 'யார் அந்த சார்?' என்ற பேட்ஜ் அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வருகை.
முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் சட்டப்பேரவை இன்று ஒத்திவைக்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக தடையை மீறி போராட்டம் நடத்திய அதிமுக-தேமுதிகவினர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.