K U M U D A M   N E W S

adi

விடிந்ததும் பூகம்பத்தை கிளப்பும் இபிஎஸ் - பேரதிர்ச்சியில் திமுகவினர்

மக்கள் நலத் திட்டங்களுக்கான மூலதனச் செலவுகளை மேற்கொள்ளவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

தடையை மீறி பேரணி.. கிருஷ்ணசாமி மீது போலீஸார் அதிரடி நடவடிக்கை

தடையை மீறி பேரணி செல்ல முயன்ற புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்பட 686 பேர் மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

"இந்த கட்டை கீழே விழுகிற வரையில்..." - கண் சிவக்க பேசிய அமைச்சர் துரைமுருகன்

தனது உயிர் போகும்வரை காட்பாடி தொகுதி மக்களுக்காக பாடுபடுவேன் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் - கள ஆய்வு குழு அமைத்த அதிமுக

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கள ஆய்வுக் குழுவை அமைத்தது அதிமுக தலைமை.

EPS-க்கு ரூ. 1.10 கோடி நஷ்ட ஈடு : உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிப்பு.

ADMK General Meeting: அதிமுக பொதுக்குழு வழக்கு - நீதிபதி விலகல்

அதிமுக பொதுக்குழு தொடர்பான உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவிப்பு

"டெங்கு பரவல் - திமுக அரசு அலட்சியம்"

டெங்கு பரவலை தடுக்க திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை - எதிர்க்கட்சித் தலைவர்.

அமெரிக்க தேர்தலும்...செவ்வாய்கிழமையும்.. வரலாறு சொல்வது என்ன?

அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செவ்வாய்கிழமையான நேற்று ( நவம்பர் 5) நடைபெறுகிறது. அமெரிக்காவின் 46வது, 45வது அதிபர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலும் செவ்வாய்கிழமை அன்றே நடைபெற்றது. கடந்த 179 ஆண்டுகளாக நடந்த அதிபர் தேர்தல் அனைத்தும் செவ்வாய் கிழமைகளில் தான் நடத்தப்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும், செவ்வாய்கிழமைக்கும் இருக்கும் பந்தம் என்ன? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

திமுக ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் மருத்துவத்துறை - இபிஎஸ் காட்டம்!

41 மாத கால திமுக ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் மருத்துவத்துறை குறித்து எத்தனையோ முறை எடுத்துரைத்தும் ஸ்டாலினின் திமுக அரசு அலட்சியத்துடன் செயல்படுவது வேதனைக்குரியது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2026இல் திமுக ஒழிந்து விடும்... சீமான் சேற்றை வாரி இறைக்கிறார்! - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

கருணாநிதியின் அப்பாவே வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.