19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 31) 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 31) 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு என்கின்ற நம் உயிரினும் மேலான நமது தாயக நிலம் இந்திய ஒன்றிய அரசால் தனித்த மொழிவழி மாநிலமாக அங்கீகரிக்கப்பட்ட நாளையே தமிழ்நாடு நாளாக போற்றிக்கொண்டாடிட வேண்டியது ஒவ்வொரு தமிழரின் இனமானக்கடமையாகும் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சர். பிட்டி தியாகராயர் அரங்கத்தின் வாடகையை மும்மடங்கு உயர்த்துவது எளியவர்களின் பொது நிகழ்ச்சிகளுக்கு எழுதப்படும் முடிவுரையாகிவிடும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தீபாவளி நாளான இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், மதுரையில் இன்று வழக்கமான கூட்டத்தை விட அதிகளவில் மது பிரியர்கள் மதுக்கடையில் குவிந்ததால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளி பண்டிகை தமிழகம் முழுவதும் பட்டாசுகள் வெடித்தும், புத்தாடைகள் உடுத்தியும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பெய்து வரும் கனமழையால் சிறுவர்கள் பட்டாசுகள் வெடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அந்த வகையில் தஞ்சை பெரியகோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு மிகப்பெரிய வெற்றிப் பெற்றுள்ளதாக கூறியுள்ள ரஜினிகாந்த், ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறார், அவருக்கு எனது வாழ்த்துக்கள் என செய்தியாளர்களிடம்ன் தெரிவித்தார்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை களைகட்டத் தொடங்கிய நிலையில், குடியரசுத் தலைவர், அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் பொதுமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
Today Headlines : 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Today Headlines Tamil | 31-10-2024