K U M U D A M   N E W S

ad

மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் பாஜக... வெளியான கருத்துக்கணிப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில், பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.

நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்... கண்ணீர் கடலில் விவசாயிகள்

தஞ்சையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

Ramnad: ராமாநாதபுரத்தை புரட்டிப் போட்ட கனமழை.. கண்ணீர் வடிக்கும் வியாபாரிகள்

தொடர் மழையால் ராமநாதபுரம் வாரச்சந்தையில் வியாபாரம் பாதிப்பு

கடுப்பான நீதிபதிகள்... அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

கோயில் தொடர்பான நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை முறையாக பின்பற்ற வேண்டும் - உயர்நீதிமன்றம்

Heavy Rain in Tamil Nadu: வெளுக்கப்போகும் கனமழை... தென் தமிழகத்திற்கு எச்சரிக்கை!

நாளை தெற்கு அந்தமான் கடல், அதை ஒட்டியுள்ள பகுதிகளில் மேல்காற்று சுழற்சி உருவாக வாய்ப்பு.

மதுரை விமானநிலையம் விரிவாக்கம் - மக்களை வெளியேற்ற தடை

மதுரை விமானநிலைய விரிவாக்கத்திற்காக சின்ன உடைப்பு பகுதியில் உள்ள மக்களை வெளியேற்ற இடைக்கால தடை

தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழும் கோர சம்பவங்கள்.. டென்ஷனான எடப்பாடி பழனிசாமி!

கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில் வழக்கறிஞர் அரிவாளால் கொடுரமாக வெட்டப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா வழங்கிய ஒப்புதல்.. ரஷ்ய முடிவால் கலக்கமடைந்த நேட்டோ அமைப்பு

ரஷ்யா மீது தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு அணு ஆயுதங்களை பயன்படுத்தும் புதிய கொள்கைக்கு ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.

Heavy Rain in Ramanathapuram : ராமநாதபுரத்தில் வெளுத்து வாங்கும் மழை.. வாகன ஓட்டிகள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை

President Droupadi Murmu Visit Ooty : நீலகிரிக்கு வரும் குடியரசு தலைவர்.. முன்னேற்பாடுகள் தீவிரம்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 4 நாட்கள் பயணமாக வரும் 27ம் தேதி தமிழ்நாடு வருகை