K U M U D A M   N E W S

ad

தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தவெக தலைவர் விஜய்.. எப்போது தெரியுமா..?

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மார்ச் மாதம் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆரம்பமே அமர்களம் தான்..  IDENTITY படத்திற்கு 40 கூடுதல் காட்சிகள் அதிகரிப்பு

‘IDENTITY' திரைப்படத்திற்கு  முதல் நாளில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழகத்தில் 40 காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

டங்ஸ்டன் சுரங்கம்: வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்

டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் போராட்டம்.

"எங்கள் வரிப்பணத்தை தருவதில் அரசுக்கு என்ன கவலை" – கொந்தளித்த மக்கள்

"எங்கள் வரிப்பணத்தை தருவதில் அரசுக்கு என்ன கவலை" – கொந்தளித்த மக்கள்

ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்த சபாநாயகர் அப்பாவு.. இதுதான் காரணம்

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு உரையாற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி-க்கு சபாநாயகர் அப்பாவு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகம்.. ரூ.1000 வழங்காததால் மக்கள் குமுறல்

தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்காதது வருத்தமளிப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சிறைத்துறையில் ஊழல்.. மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

மத்திய சிறைத்துறையில் ஊழல் நடைபெற்ற விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் துரை முருகன் வீடு உட்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

அமைச்சர் துரைமுருகன் வீடு உட்பட ஐந்து இடங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

FIR விவகாரம் - அரசுக்கு CPM பாலகிருஷ்ணன் வலியுறுத்தல் 

எப்.ஐ.ஆர். விவகாரம்; மத்திய தொழில் முகமை மீது விசாரணை.

தத்தெடுப்பு வார்த்தையை பயன்படுத்தவில்லை.. செய்திக்குறிப்பால் மாட்டிக்கொண்ட அன்பில் மகேஸ்?

500 அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகள்  தத்தெடுத்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்த அரசு செய்திக்குறிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.