நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழு ஆய்வு
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பூவாநத்தம் கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழு ஆய்வு
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பூவாநத்தம் கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழு ஆய்வு
தமிழ்நாட்டில் இருந்து இரும்பின் பயணம் தொடங்குகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
குடும்ப தகராறில் மனைவியை துண்டு துண்டாக வெட்டி கணவன் குக்கரில் வேகவைத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வானில் ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள் அணிவகுக்கும் அரிய நிகழ்வு.
பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்க வழிவகை செய்யும் சட்ட மசோதவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்.
அணையில் இருந்து தண்ணீர் திடீரென வெளியேறியதால், வெள்ளப்பெருக்கு போல் காட்சியளித்தது
Erode By Election: ஈரோடு கிழக்குத்தொகுதியில் பணியாற்ற கூடிய காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தேர்தல் பணிமனையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆலோசனையில் ஈடுபட்டார்.
சென்னை வேப்பேரியில் சுவரில் விளம்பரம் எழுதுவது தொடர்பாக திமுக, இந்து முன்னணியினர் இடையே மோதல்
ஏற்கனவே ஆயிரத்தெட்டு சிக்கலில் இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய தலைவலி ஒன்று உருவாகியுள்ளது.
100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை -எடப்பாடி பழனிசாமி