சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை.. உத்தரப்பிரதேச இளைஞர் அதிரடி கைது
சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் Save Arittapatti Tungstan பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு.
பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த சீமான் பற்றிய கேள்விக்கு "இன்று நான் சைவம் அசைவ கேள்விகள் என் உடம்பிற்கு ஆகாது" என்று கவிஞர் வைரமுத்து பதிலளித்தார்.
முதல் சுற்று நிறைவு விறுவிறுப்பான நடைபெற்று வரும் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று நிறைவு.
சற்று நேரத்தில் தொடங்குகிறது பாலமேடு ஜல்லிக்கட்டு; மாடுபிடி வீரர்கள் மீது போலீசார் லேசான தடியடி.
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கிய நிலையில், உறுதிமொழி ஏற்பு.
வாடிவாசல், பார்வையாளர் மாடம் உள்பட ஏற்பாடுகள் தயார்.
பவுடர் பூசிவரும் காளைகள் அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி கிடையாது மாவட்ட ஆட்சியர்.
திருபுவனம் முரளிதரன் 10 காளைகளை அடக்கி 2-ம் இடம், அவனியாபுரம் கார்த்தி 8 காளைகளை அடக்கி 3-ம் இடம்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 8வது சுற்று விறுவிறுப்பு.