K U M U D A M   N E W S
Kumudam Ad

தி மியூசிக் அகாடமி விழா.. இளம் பரதக் கலைஞர் மிருதிகாவுக்கு 'நிருத்ய மயூரி' விருது!

சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் நடந்த பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி, பிரபலங்கள் முன்னிலையில் அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது.அண்மையில் சென்னையில் உள்ள 'தி மியூசிக் அகாதமி'யில் நடைபெற்ற பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் சபையோரின் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் கலையுலகம் மற்றும் நிர்வாகத் துறையின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மிருதிகாவைப் பாராட்டினர். விழாவில் கலந்துகொண்ட முக்கியப் பிரமுகர்கள் கலைமாமணி எம்.வி.என். முருகி, கவிதா ராமன் IAS, சி.ஆர். பாஸ்கர், கார்த்திக் (வெள்ளம்மல் குழு), பரமேஸ்வரி (வரி கழகம்), லட்சுமி ஜெயபிரியா, காயத்ரி பாலசுப்ரமணியம் (தாய்), 'சௌபாக்யா' பாலசுப்ரமணியம் (தந்தை)உள்ளிட்டோர் மிருதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Madurai High Court | வரி முறைகேடு வழக்கு - மேயரின் கணவருக்கு நிபந்தனை ஜாமின் | Kumudam News

Madurai High Court | வரி முறைகேடு வழக்கு - மேயரின் கணவருக்கு நிபந்தனை ஜாமின் | Kumudam News

TVK Vijay Home | Bomb Threat | விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது | Kumudam News

TVK Vijay Home | Bomb Threat | விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது | Kumudam News

Headlines Now | 1 PM Headline | 09 OCTOBER 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

Headlines Now | 1 PM Headline | 09 OCTOBER 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

BOMB THREAT | கமல் கட்சி அலுவலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | Kumudam News

BOMB THREAT | கமல் கட்சி அலுவலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | Kumudam News

இது தான் இப்ப ட்ரெண்டே.. 'டியூட்' படத்தின் டிரெய்லர் வெளியீடு!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள 'டியூட்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

தவெக கூட்டணி கனவில் எடப்பாடி பழனிசாமி.. பகல் கனவு பலிக்காது என செல்வப்பெருந்தகை அதிரடி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவை விட்டுவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்க முயற்சிப்பதாகக் கூறப்படும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அது பலிக்காத பகல் கனவு என்று காட்டமாகக் கூறியுள்ளார்.

Dog Bite | 27 பேரை கடித்த தெருநாய்கள் பிடிக்கப்பட்டன | Kumudam News

Dog Bite | 27 பேரை கடித்த தெருநாய்கள் பிடிக்கப்பட்டன | Kumudam News

வடசென்னையை ஆட்டிப் படைத்த தாதா.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A1 குற்றவாளி நாகேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

வடசென்னையின் பிரபல தாதாவாக அறியப்பட்ட நாகேந்திரன், உடல்நலக் குறைவால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இன்று (அக். 8) உயிரிழந்தார்.

GLOBAL STARTUP SUBMIT | "தொழில் மாநாடுகள் தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு சான்று" - முதலமைச்சர்

GLOBAL STARTUP SUBMIT | "தொழில் மாநாடுகள் தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு சான்று" - முதலமைச்சர்