"ரசிகர்களின் பாதுகாப்பு மீது அக்கறை கொண்டவர் அஜித்"- விஜய்யை மறைமுகமாக விமர்சித்த பார்த்திபன்!
"பெரும்பலம் கொண்ட தன் ரசிகர் கூட்டத்தை அரசியல் மேடை அமைக்கப் பயன்படுத்த விரும்பாதவர் அஜித்" என்று நடிகர் பார்த்திபன் மறைமுகமாக விஜய்யை விமர்சித்துள்ளார்.
"பெரும்பலம் கொண்ட தன் ரசிகர் கூட்டத்தை அரசியல் மேடை அமைக்கப் பயன்படுத்த விரும்பாதவர் அஜித்" என்று நடிகர் பார்த்திபன் மறைமுகமாக விஜய்யை விமர்சித்துள்ளார்.
"ஓட்டு போடுங்கள் - விரும்பும் நபர்களுக்கு, ஆனால், கூட்டம் போடாதீர்கள் - வாழ்வை தொலைக்க" என கரூர் சம்பவம் குறித்து நடிகர் பார்த்திபன் எக்ஸ் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.