K U M U D A M   N E W S

ac

டாஸ்மாக்கில் அதிகாரிகள் வாங்கும் லஞ்சம்.. புட்டு புட்டு வைத்த டாஸ்மாக் சூப்பர்வைசர்.. பகீரை கிளப்பும் பட்டியல்

நாங்க தினக்கூலி, எல்லாருக்கும் செலவு இருக்கு, இதுல தினம், மாதம் என்று அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் சூப்பர் வைசர் பேசிய வீடியோ வைரலாகி உள்ளது

ஃபார்முலா - 4 ஸ்ட்ரீட் கார் பந்தயத்திற்கு எதிரான வழக்கு இன்று விசாரணை!

சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா - 4 ஸ்ட்ரீட் கார் பந்தயம் நடத்துவதற்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 28) விசாரணைக்கு வருகிறது.

நடிகர் தர்ஷன் வேறு சிறைக்கு மாற்றம்.. சிறையில் ‘ஜாலி’யாக இருந்ததை அடுத்து நடவடிக்கை..

நடிகர் தர்ஷன் நண்பர்களுடன் அமர்ந்து சிகரெட் பிடிக்கும் புகைப்படம் வெளியானதை அடுத்து, அவரை வேறு சிறைக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பிரபல நடிகையின் கார் மோதி முதியவர் பலி.. ஓட்டுநரை கைது செய்த போலீஸார்..

நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதி 55 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்ததை அடுத்து, அவரின் கார் ஓட்டுநரை போக்குவரத்து போலீசார் கைது செய்தனர்.

நடிகை ரேகா நாயரின் கார் மோதி ஒருவர் உயிரிழப்பு | HEADLINES

நடிகை ரேகா நாயரின் கார் மோதி ஒருவர் உயிரிழப்பு

துரைமுருகன்-ரஜினி விவகாரம்.. சட்டென வந்து விழுந்த கேள்வி.. மு.க.ஸ்டாலினின் பதில் இதுதான்!

விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் சர்ச்சைகளுக்கு காரணமான துரைமுருகனும், ரஜினியுமே பின்பு இந்த பிரச்சனையை முடித்து வைத்தனர். அதாவது இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினி ''அமைச்சர் துரைமுருகன் என்னுடைய நீண்ட கால நண்பர். அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது. எங்கள் நட்பு எப்போதும் தொடரும்'' என்று கூறியிருந்தார்.

#MeToo Hits Mollywood: பகீர் கிளப்பிய நடிகைகள் - வீதிக்கு வந்த கேரளா சினிமா ரகசியம்!!

Hema Committee Report: கேரளாவில் நடிகைகளிடம் அத்துமீறலில் ஈடுபடுபவர்கள் குறித்து சமர்பிக்கப்பட்ட ஹேமா கமிட்டி ரிப்போர்ட்டையடுத்து, நடிகர் சங்கம் கலைக்கப்பட்டது.

Vaagai SoodaVaa: குமுதம் வார இதழ், கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய வாகை சூடவா நிகழ்ச்சி!

Kumudam & King Makers IAS Academy Program: தாம்பரம் பொறியியல் கல்லூரியில் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி மற்றும் குமுதம் வார இதழ் இணைந்து நடத்திய வாகை சூடவா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

Coolie: “முடிச்சுடலாமா..?” கூலி படத்தின் கேரக்டர் அப்டேட்... ரஜினி ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், நாளை (ஆக.28) ஸ்பெஷல் அப்டேட் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

#BREAKING || மணல் கடத்தல் - எத்தனை பேர் மீது குண்டாஸ்?

மணல் கடத்தல் வழக்குகளில், இதுவரை எத்தனை பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு