விஜய் வரட்டும், அப்புறம் பார்த்துக்கலாம்... நடிகை கவுதமி ‘பளீர்’ பதில்
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகுதான், அவரது செயல்பாடு எப்படி உள்ளது என்பதை பார்க்க முடியும் என்று அதிமுக பொதுக்கூட்டத்தில் நடிகை கவுதமி பேசினார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகுதான், அவரது செயல்பாடு எப்படி உள்ளது என்பதை பார்க்க முடியும் என்று அதிமுக பொதுக்கூட்டத்தில் நடிகை கவுதமி பேசினார்.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரயில் விபத்து தொடர்பாக ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள DGP அலுவலகத்தில் 4 பேரும் இன்று ஆஜராக உள்ளனர்
தவறுகளை செய்துவிட்டு அரசியல் பிரபலங்களின் பெயரைக் கூறி தப்பித்துவிடலாம் என எண்ணும் மனநிலை இங்கு அறவே நீக்கப்பட வேண்டும் என நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
Marina Beach-ல் போலீசாரை மிரட்டிய ஜோடி..போலீஸ் செய்த தரமான சம்பவம்
சென்னை மெரினாவில் போலீசுடன் தகராறில் ஈடுபட்டு இழிவாக பேசிய சந்திரமோகன் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது
சென்னை மெரினாவில் போலீசுடன் தகராறில் ஈடுபட்டு இழிவாக பேசிய சந்திரமோகன் மன்னிப்பு கேட்டு வீடியோ
சென்னை மெரினா கடற்கரையில் போலீசாரை ஆபாசமாக திட்டி, மிரட்டிய விவகாரம்: போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட இருவரும் 15 ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவில் இருந்தது தெரியவந்துள்ளது
திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே சாலை தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக காரை ஓட்டி வந்த நபர் உயிர் தப்பினார்.
சென்னையில் போலீசை இழிவாக பேசிய சந்திரமோகன் மற்றும் அந்த பெண் ஆகிய 2 பேரும் பிடிபட்டனர். வேளச்சேரி பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் வைத்து பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஜய் அழைப்பு விடுக்கவில்லை என்றாலும் ஒரு வாக்காளராக தமிழக வெற்றி கழக மாநாட்டில் கலந்து கொள்வேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.