குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: இந்தியா கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி யார்?
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக, உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை இந்தியா கூட்டணி இன்று அறிவித்துள்ளது.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக, உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை இந்தியா கூட்டணி இன்று அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கு உரங்கள், அரிய தாதுக்கள், மற்றும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களை மீண்டும் ஏற்றுமதி செய்யச் சீனா ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விநாயகர் சதுர்த்தி - பல வடிவங்களில் பிரமாண்ட சிலைகள் | Vinayagar Chathurthi 2025 | Kumudam News
உலக சினிமா துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா, தற்போதைய ABC தொலைக்காட்சி ஒப்பந்தம் 2028-ஆம் ஆண்டுடன் முடிவடையும் நிலையில், அடுத்த ஒளிபரப்பு உரிமம் பெற நிறுவனங்களுகிடையே போட்டி நிலவுகிறது.
ரீல்ஸ் மோகத்தால் சிறுவன் உயிரிழப்பு | Kumudam News
தப்பியோடிய கைதி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட SI | Kumudam News
மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த ஆம்னி பேருந்து | Kumudam News
பரசுக்கி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர் | Kumudam News
பள்ளி கட்டிடத்தை உடைத்த யானைகள்.. வைரலாகும் வீடியோ | Kumudam News
கிராமத்தில் மீண்டும் குடியேறும் மக்கள் | Kumudam News
"தயாரிப்பாளர் சங்கத்தில் ஆற்றல்மிக்க அணி உருவாக வேண்டும். என்னை பொறுத்தவரை இனி நான் எந்த சங்கத்திலும் போட்டியிடப் போவதில்லை. நான் என்னுடைய வேலையை மட்டும் தான் பார்க்கப் போகிறேன்" என ’அக்யூஸ்ட்’ பட நிகழ்வில் நடிகர் உதயா உருக்கமாக பேசியுள்ளார்.
என்ன தாண்டி போயிடுவியா நீ? - கார்களை வழிமறித்த யானையால் பரபரப்பு | Kumudam News
செப்டம்பர் மாதம் நடைப்பெறவுள்ள ஆசிய கோப்பை 2025 தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மூத்த வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோருக்கு இடம் அளிக்கப்படவில்லை. இதனால் பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
காவல்துறை அதிகாரி எனக்கூறி லாரி ஓட்டுநர்கள் மீது தாக்குதல் | Kumudam News
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து திரும்பிய பிறகு இந்தியாவிற்கு வருகைதந்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவிற்கு, டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
செங்கத்தில் அதிமுக சார்பாக வைக்கப்பட்ட அலங்கார வளைவு விழுந்ததில் அந்த வழியாக சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நூலிழையில் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, அரிசியை வீசி இடையூறு செய்த நபருக்கு ஒரு நாள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
புதுச்சேரியில் கடலில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு | Kumudam News
கன்னத்தில் அறைந்த Nurse தூய்மை பணியாளர்கள் போராட்டம் | Kumudam News
மூன்று வாகனம் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து... | Accident | TrafficPolice | KumudamNews
கோயிலின் ராஜ கோபுரத்தில் ஏறி நின்று போராட்டம் நடத்திய நபர்.. நடந்த பரிதாப சம்பவம்
பாஜகவில் இணைந்த நடிகை | Kumudam News
சுதந்திர தின விழா கருப்புச்சட்டை அணிந்த HM | Kumudam News
சுதந்திர தினத்தில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் | Kumudam News
"தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யவும்" - திருமா வலியுறுத்தல் | Kumudam News