K U M U D A M   N E W S

TamilNaduCM

கனமழை கொடுத்த ட்விஸ்ட்... விஜய்யின் கேரள பயணத்தில் திடீர் மாற்றம்!

கோவை பயணத்தை முடித்துவிட்டு கேரளா செல்லத் திட்டமிட்டிருந்த முதலமைச்சர் விஜய்யின் பயணத்தில், மோசமான வானிலை திடீர் ட்விஸ்ட்டை கொடுத்துள்ளது.

“திட்டமிட்டு உருவாக்குவதுதான் பெருமை”....பெரியார் அறிவுலகம் திறப்பு நாளில் ஸ்டாலின் ஆவேசம்!

கோவையில் இன்று திறக்கப்படும் பெரியார் அறிவுலகம் திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டதாகக் கூறியுள்ள மு.க.ஸ்டாலின், புதிய அரசு திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டங்களைத் தொடர்ந்து திறந்து வைக்கும் என விமர்சித்துள்ளார்.

விஜய் சென்ற கனக துர்கா கோயில்… தங்கக் கூரை முதல் தலபுராணம் வரை!

அரசியல் பயணத்தில் ஆன்மிகத் தரிசனம்… விஜயவாடா கனக துர்கா அம்மன் கோயிலில் முதலமைச்சர் விஜய் வழிபாடு. மகிஷாசுரனை வதம் செய்த அன்னை, தங்க மழை பொழிந்த தலபுராணம், நவராத்திரியில் ஒன்பது அலங்காரங்கள் என இந்தக் கோயிலின் சிறப்புகள் என்னென்ன?

CM VIJAY LONDON TRIP: முதலீடுகளை குவிக்க லண்டன் சென்றார் விஜய்! எந்தெந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம்?

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் செல்லும் நிலையில், எந்தெந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளவுள்ளார் என்ற அதிகாரபூர்வ அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

விஜய் - சாயோனி கோஷ் சந்திப்பு.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

முதலமைச்சர் விஜய் மற்றும் திரிணாமுல் அதிருப்தி எம்.பி. சாயோனி கோஷ் இருவரின் சந்திப்பு, தற்போதுள்ள அரசியல் சூழலில் கவனம் பெற்றுள்ளது.

தொழில் முதலீடுகளை குறிவைக்கும் விஜய்.. பிரிட்டன் பயணம்!

தமிழ்நாட்டின் முதலமைச்சராய் பொறுப்பேற்றபின் முதல்முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் விஜய்...

விஜய்யின் 100-நாள் ஆட்சி... வைரலான ரஜினியின் ரியாக்சன்!

முதலமைச்சர் விஜய் ஆட்சி அமைத்து 100 நாட்களை கடந்துள்ள நிலையில் இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதலளிக்காமல் சென்றது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பெரியார் to விஜய்: யாருக்கு அதிக ஜோதிட நம்பிக்கை!

தமிழ்நாட்டு அரசியல் களத்தில்  ஆன்மிகம், ஜோதிடம் என்ற கடவுள் நம்பிக்கைகள் சமீப காலமாக பேசுபொருள் ஆகியுள்ள நிலையில், பெரியார் தொடங்கி விஜய் வரை  முதலமைச்சர்கள் அன்றாட வாழ்வில் கடைபிடித்த ஜோதிட ஆன்மீக நம்பிக்கைகள் பற்றி பார்ப்போம்....

“MLA-வுக்கு கார் வாங்க காசு இருக்கு..!” கொதித்துப் பேசிய விவசாயி | Farmers | CM Vijay | TVK MLA

“MLA-வுக்கு கார் வாங்க காசு இருக்கு..!” கொதித்துப் பேசிய விவசாயி | Farmers | CM Vijay | TVK MLA

"மேகதாது அணை கட்டுவதால் தமிழகம்,கர்நாடகம் பயனடையும்" - டி.கே.சிவக்குமார் வலியுறுத்தல்!

கோவளத்தில் நடைபெற்று வரும் தென் மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்ற மாநாட்டில், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் முன்வைத்த மேகதாது அணை திட்டம் தமிழ்நாடு அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.