போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு வெளியிட்ட திடுக்கிடும் அறிக்கை..
போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு வெளியிட்ட திடுக்கிடும் அறிக்கை..
போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு வெளியிட்ட திடுக்கிடும் அறிக்கை..
Headlines Now | 3 PM Headline | 12 JUL 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
தமிழ்நாடு அரசை பாராட்டிய உயர் நீதிமன்றம்.. என்ன காரணம்? | HighCourt | CMMKStalin
கோயில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்க சிபிஐ வழக்குப்பதிவு
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 12 JULY 2025 | Tiruchendur Murugan Temple Kumbabishekam | TN
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே உள்ள மருதக்குடி கிராமத்தில், அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த ஊரணி குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Google.org மற்றும் ADB ஆதரவுடன், DataLEADS நிறுவனம் IPD Tamil ஊழியர்களுக்காக ADiRA என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சிப் பட்டறையை நடத்தவுள்ளது. செய்தி சேகரிப்பு மற்றும் வெளியீட்டுப் பணிகளில் AI கருவிகளைப் பயன்படுத்திச் செயல்திறனை அதிகரிக்க இது உதவும்.
Headlines Now | 11 AM Headline | 12 JUL 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
’பறவையே எங்கு இருக்கிறாய்', ’ஒரு கல் ஒரு கண்ணாடி’, ’கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை’ என நாம் இப்போதும் முணுமுணுத்து கொண்டிருக்கும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரராகிய மறைந்த நா.முத்துக்குமாரின் 50-வது பிறந்த தினம் இன்று.
கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வை ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுத உள்ளனர். 7 மாதக் கைக்குழந்தையுடன் தேர்வு எழுத பெண்மணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.